நவீன் .சுதன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2022

12 Monaten ago tamilan
யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு திருமதி சுதன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் நவீன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா ,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் .
அன்புடன்
சதா குடும்பம் .
இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது