Januar 24, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சாணப்புகை:கடதாசி சவப்பெட்டி:தூக்கியடிக்கும் கூத்து!

  கொரோனாவை வைத்து ஆளாளுக்கு கூத்துக்களை அரங்கேற்றுவது இலங்கை முதல் இந்தியா வரை நீள்கிறது. ஏற்கனவே இலங்கையில் பாணி மருந்து,புனித மண்முட்யை ஆற்றில் விடுதல் என அரசியல்...

படைகள் பில்டப் ஒருபுறம்:கொரோனா இன்னொருபுறம்!

  வடபுலம் யாழ்ப்பாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துகின்றனரோ இல்லையோ தமது படை பலத்தில் புதிய புதிய அணிகளை களமிறக்கி படம் காட்ட இராணுவ தலைமை பின்னிற்கவில்லை. ஏற்கனவே கொரோனாவை...

பலத்த காற்று! மன்னாரில் 16 குடும்பங்கள் பாதிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் நேற்று (25) காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ...

கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது!!

அம்பாறை திருக்கோவில் வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (26) 24 லீற்றர் கள்ளுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய விநாயகபுரம்...

பலத்த காற்று! கூரைத்தகடு உடைந்து வீழ்ந்ததில் முதியவர் படுகாயம்!!

வடக்கில் தொடர்ந்தும் வீசி வரும் கடும் காற்றினால் யாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் வீட்டின் கூரைத்தகடு உடைந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் படுகாயடைந்துள்ளார்.குறித்த சம்பவம் முகமாலை வடக்குப் பகுதியில் நேற்று...

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கிய கிராமங்கள்!!

வடக்கில் வீசிவரும் பலத்த காற்றினால் புலோப்பாளை பிரதான வீதியில் இருந்த உயர் மின் அழுத்த மின்கம்பம் மீது தென்னைமரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச...

கொரோனா பரம்பல்: கடன் சலுகைளை அறிவித்தது இலங்கை

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான நிவாரணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி...

வீணாகும் விளைச்சல்:வன்னியில் நெருக்கடி!

வடபுலத்தில் ஒருபுறம் கொரோனா விவசாயிகளை வாட்டிவர மற்றொருபுறம் புயல்காற்றினால் வன்னி சேதங்களை சந்தித்துவருகின்றது. தற்போதைய கொரோனா முடக்கத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 கொடித்தோடை விவசாயிகள் பாதிப்புபிற்குள்ளாகியிருப்பதாகவும் 50...

அண்ட்ராய்டுக்கு மாற்றீடாக வருகிறது ஹுவாயின் ஹார்மனிஓஎஸ்!!

சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாய் நிறுவனம் திறன்பேசிகளுக்கான புதிய இயங்கு தளம் (Operating System) ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.2019 ஆம் ஆண்டு அமெரிக்காவிவில் ஹுவாய் நிறுவனம் மீது...

இன்றயதினம் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் அமிர்தநாயகம் சத்தியா அவர்கள் இணைந்துகொண்டுள்ளார் 26.05.2021

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று பிரான்ஸ்சில்இருந்து கவிஞர் அமிர்தநாயகம்...

துயர் பகிர்தல் திருமதி தாமோதரம்பிள்ளை.கண்மணி

திருமதி தாமோதரம்பிள்ளை.கண்மணி ஆசிரியை அவர்கள் காலமானார் யா /ஸ்ரீ சோமாஸ் கந்த கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் புத்தூர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை.கண்மணி ஆசிரியர் அவர்கள்...

துயர் பகிர்தல் பாலசிங்கம்.நகுலேஸ்வரன்/திருமதி சுனித்தா நகுலேஸ்வரன்

மரண அறிவித்தல் திருவாளர் திரு.பாலசிங்கம்.நகுலேஸ்வரன் (நிர்வாக கிராம அலுவலர்) அவர்கள்                         ...

ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் தொடரை தடை செய்க – தமிழக அமைச்சர் அவசர கடிதம்

சென்னை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள, 'தி பேமிலி மேன் - 2' தொடரை தடை செய்யும்படி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை...

வருகின்ற புதன் கிழமையில் இருந்து எதிர்பாருங்கள். அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் STSதமிழ் tv

STSதமிழ் தொலைக்காட்சியில் வருகின்ற புதன் கிழமையில் இருந்து எதிர்பாருங்கள். அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . இது ஒரு புதிய நிகழ்வாக ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும்...

வீட்டிலிருக்க கோருகிறார் யாழ்ப்பாண கொமாண்டர்!

யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுவருகின்ற நிலையில் பருத்தித்துறை ஓடைக்கரை வீதி இன்று  முதல் மறு அறிவித்தல் வரை  முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள...

நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவைக் 94% கண்டறிய முடியும்!

இங்கிலாந்தில், எல்.எஸ். எச்.டி.எம்., பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் நன்றாக பயிற்சி தரப்பட்ட நாய்கள் மோப்ப சக்தி மூலம், ஒருவர் கொரோனா நோயாளியா என்பதை, 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க...

உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் இவர்தான்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன. முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு...

மன்னாரில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.மன்னார் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று...

இரணைமடு வாய்காலில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி டீ3 கோவிந்தன் கடைச் சந்தி இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாக்கிழமை (25) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.சடலமாக அடையாளம் காணப்பட்டவர் கிளிநொச்சி திருவையாறு...

திருகோணமலையில் பெண்ணின் சடலம் மீட்பு

திருகோணமலை - சாந்திபுரம் பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் அதில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.நேற்று திங்கட்கிழமை (24) மாலை...

திருமலை:தமிழ் மீனவர்களை காணோம்!

  திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் இருந்து நேற்று கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜேந்திரன் சஞ்சீவன், ஜீவரெட்ணம் சரன்ராஜ்,...

கோத்தா அரசிற்கு கண்டம்:தொழிற்சங்கங்கள் போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஆதரவளித்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட பிரதான இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். சுகாதாரப் பணியாளர்களுக்கு...