Mai 20, 2024

உலகச்செய்திகள்

பிரித்தானியாவில் பாலத்தில் ஏறிப் போராட்டம்: M25 டார்ட்ஃபோர்ட் கிராசிங் மூடப்பட்டது

டார்ட்ஃபோாட்  அமைந்துள்ள ராணி எலிசபெத் II பாலத்தில் காலநிலை மாற்ற பிரச்சாரக் குழுவான ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் அமைப்பைச் சோ்ந்த இரு ஆதரவாளர்கள் ஏறி போராட்டத்தை நடத்தினர்....

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு: பேர்லினில் மக்கள் போராட்டம்!!

யேர்மனியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் தலைநகர் பேர்லினில் அமைந்து்ளள  சான்ஸ்சிலரின் அலுவலத்திற்கு வெளியே ஒன்று கூடி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். போராட்டத்திற்...

தற்கொலை டிரோன்களால் உக்ரைன் உட்கட்டமைப்புகளை அழிக்கும் ரஷ்யா!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 237-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான படையினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா,...

நேட்டோவின் அணுவாயுதத் தடுப்பு போர் ஒத்திகைப் பயிற்சி ஆரம்பம்!

நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு இராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியது. மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நோட்டோ தனது வழக்கமான அணுசக்தி...

பிரான்சில் நடந்த பாரிய போராட்டம்!! 140,000 பேர் பங்கேற்பு!!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கண்டித்து பிரான்ஸ் நாட்டில் அதனை தலைநகரில் பொதுமக்களால் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்திய சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தில்...

உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர்: சவூதி அறிவிப்பு!!

உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் நிதியுதவி அளிப்பதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியா பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் நேற்று வெள்ளிக்கிழமை (அக்.14)...

துருக்கியில் சுரங்க வெடி விபத்து 40 பேர் பலி!!

வடக்கு துருக்கியில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர், அதே நேரத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த டஜன் கணக்கானவர்களை மீட்பவர்கள்...

உக்ரைனுக்கு மேலும் 725 மில்லியன் டாலர் நிதி உதவி

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு...

நிதியமைச்சர் அதிரடியாக நீக்கம்! புதிய நிதியமைச்சர் நியமனம்!!

பிரித்தானியாவில் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை பிரதமர் லிஸ் டிரஸ் வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை...

நேட்டோவுடனான எந்த மோதலும் உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும் – புடின்

நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார். இதைச் சொல்பவர்கள் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்காத அளவுக்கு புத்திசாலிகள் என்று நான் நம்புகிறேன்,...

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை: ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 மில்லியன் டொலர்கள் அபராதம்!!

சார்ஜர் இல்லாமல் ஐஃபோனை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது ஆப்பிள்...

உக்ரைனில் ஏவுகணைப் பாதுகாப்பை அதிகரிக்கும் நேட்டோ நாடுகள்

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைனின் நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள் கியிவ் நகருக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ்...

கனடா கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் பலி

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் மார்க்கம் டெனிசனில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது நேற்றைய தினம் நடந்த கார்...

வெனிசுலாவில் நிலச்சரிவு: 36 பேர் பலி! 56 பேரைக் காணவில்லை!!

வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார்...

ஐரோப்பா ரீதியில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 21வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது  இன்று ஞாயிற்றுக்கிழமை (09.10.2022) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க்,...

மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு!!

மலேசிய நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கலைக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.  பொதுத் தேர்தல் நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என செய்திகள்...

ரஷ்யாவின் இன்றை தாக்குதலையடுத்து தனது குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்து!

உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதை அடுத்து அமொிக்கக் குடிமக்களை உக்ரைனை விட்டு பாதுகாப்பாக வெளியேறுமாறும், நிலக்கீழ் அறைகளில் தங்குமாறும் கீவ்வில் உள்ள அமெரிக்கா...

ரஷ்ய அதிபர் புதின் சொல்வதை வெறும் பகடியாகக் கடந்துவிட முடியாது – பிடன்

உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் பேசுவதை வெறும் பகடி என்று கடந்து செல்ல முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: பள்ளிக் குழந்தைகள் 37 பேர் பலி!!

தாய்லாந்தின்  நோங் புவா லாம்பு Nong Bua Lamphu() மாகாணத்தில், டி கான்ட்ரியின் வடகிழக்கில், உள்ள முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 37...

வடகொரியாவுக்கு பதிலடி: சொந்த ஏவுகணை தென்கொரிய விமானத்தளத்திலேயே விழுந்தது!

வடகொரியாவுக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அமெரிக்க ராணுவம் தங்களுக்கு சொந்தமான 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது....

வாட்ஸ் அப்பில் இனி ‚வியூ ஒன்ஸ்‘ புகைப்படங்களை ‚ஸ்கிரீன் ஷாட்‘ எடுக்க முடியாது

வாட்ஸ் அப்-பில் 'வியூ ஒன்ஸ்' (view once) முறையில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத புதிய அப்டேட்டை மெட்டா...

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் 19 அம்சங்கள் கொண்ட தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை தொடர்பான முக்கிய குழு, இலங்கை தொடர்பில் 19 அம்ச தீர்மானத்தை முன்வைத்துள்ளது. இந்த வரைவுத் தீர்மானம்...