April 18, 2024

கனடா கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் பலி

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் மார்க்கம் டெனிசனில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது

நேற்றைய தினம் நடந்த கார் விபத்திலேயே குறித்த  இருவரும்  உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை பின்புலமாக கொண்ட இரு சகோதரர்களே  இவ்வாறு  உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரேவீட்டை சேர்ந்த இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert