März 28, 2025

இலங்கையில் அவசரகால நிலை!

சத்தம் சந்தடியின்றி இலங்கையில் அவசரகால நிலை நாடு பூராவும் பிரகடனப்படப்படுத்த பட்டிருக்கிறது. இது நேற்று நள்ளிரவிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பின்னர் நீடிப்பதா என்பது தொடர்பான முடிவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவையின் பிரதிப் பேச்சாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.