இலங்கை தப்பித்து வருகின்றதா?

உலகை கொரோனா முழுவீச்சில் மிரட்டிவருகின்ற நிலையில் இலங்கையில் தொற்று வீதம் அதிகரித்து வருவதாக இலங்கை அரசு கணக்கு காட்டியுள்ளது.
எனினும் நாட்டை மூன்று வாரங்களிற்கு முடக்கவேண்டுமென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தி வருகின்றது.
ஆனால் கோத்தபாய முழு முடக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகின்றார்.
இந்நிலையில் நாள் தோறும் கொரோனா தொற்றாளர்கள் டையாளம் காணப்படுவதை பற்றிய விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
April 30 – 1,662
April 29 – 1,531
April 28 – 1,466
April 27 – 1,111
April 26 – 997
April 25 – 793
April 24 – 895
April 23 – 969
April 22 – 672