1500பேர் வெளியே!

Consultation Online. Unrecognizable male doctor using smartphone at workplace, messaging with his patient, prescribing treatment
கடந்த வருடம் முதல் இதுவரை 1500க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.
மேலும் வெளிநாடு செல்வதற்கு தேவையான அடிப்படை தகமைகளை பூர்த்தி செய்த சுமார் 5000 மருத்துவர்கள் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.