எங்கள் தந்தை ஜே.ஜெயக்குமார் அவர்களின் அவர்களின் நினைவு கூறலுடன் இணைய அழைக்கிறோம்

அன்பான உறவுகளே எங்கள் தந்தை ஜே.ஜெயக்குமார் அவர்களின் நினைவு கூறலும் ஒன்றினைந்த இணைவும் என
நாங்கள் ஒரு பிரார்த்தனை மற்றும் மதிய உணவோடு அவர் நினைவு சுமந்தநாளாக கூடி நிற்க அழைப்பு விட்ட உறவினர் நண்பர்களை எங்களுடன் சேர்ந்து அவர் நினைவில் கலக்க உங்களை அழைக்கிறோம் (4 மார்ச் 2023. சனிக்கிழமை)
