யாழில். நிலவும் மோசமான காலநிலை ; சென்னை விமானம் திரும்பி சென்றது
யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான காலநிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமான தரையிறக்க முடியாத சூழலால் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது. ...