தாழையடி தண்ணீரே வருகின்றது!
யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் வழங்கலுக்காக கடல் நீரை சுத்திகரித்து நன்நீராக்கி யாழ் கொண்டுவரும் திட்டத்திற்கான பாரிய வேலைத்திட்டம். யாழ்ப்பாணம் தாழையடியில் மும்முரமாகியுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் முன்னெடுக்கப்படுவதாக...