Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்.(04.08.1987)

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது...

வைத்தியர் அருச்சுனா விளக்கமறியலில்

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா கைது செய்யப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்ர....

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்  வியாழக்கிழமை (01) நடைபெற்றது.  வட தமிழீழம் யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற...

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை   நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற...

நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமே பொதுவேட்பாளர் ?

அரச சார்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருடன் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நெருக்கம் காண்பித்து வருகின்ற நிலையில் ஏழு கட்சிகள் சிவில் அமைப்புகளுடன் செய்து கொண்ட...

வித்தியா படுகொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு திகதி குறிப்பு

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சிவலோகநாதன் வித்தியா சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம்...

நல்லூர் கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. வள்ளியம்மை...

சி.வி.விக்கினேஸ்வரனே பொதுவேட்பாளர்:சுமா கண்டுபிடிப்பு!

பொது வேட்பாளரை காரணங்காட்டி தெற்கு அரசியல் தரப்புக்களிடமிருந்த பேரம் பேசி பணப்பெட்டிகளை தமிழ் தலைவர்கள் கைமாற்றிக்கொண்டிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது வீண் செயல்...

விஞ்ஞாபனத்தில் சமஸ்டி :சிறீதரன் கோரிக்கை

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி...

யாழில். கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்

கறுப்புயூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், 1983...

தமிழ் வேட்பாளர் யார் என அறிவிக்க உப கட்டமைப்பு உருவாக்கம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் யார் என்பதை தெரிவதற்கும், தேர்தல் அறிக்கையை தீர்மானிப்பதற்கும், கட்சி சின்னத்தை தீர்மானிப்பதற்குமான உப கட்டமைப்புக்கள், நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கான  உபகட்டமைப்புக்கள்...

பொது வேட்பாளருக்கு ஆதரவு:தற்போது வரை 12!

தொடர்ச்சியான அரசியல் ஏமாற்றங்களைச் சந்தித்துள்ள வடக்கு கிழக்கில், ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்ப் பொதுவேட்பாளரொருவர் நியமிக்கப்பட்டால், அதை தாம் வரவேற்பதாக, இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்க...

இரவோடு இரவாக விகாரை அமைக்க மக்களின் காணி துப்புரவு! திருகோணமலையில் பதற்ற நிலை

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது....

யாழில். ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அர்சசுதநாயர் சேகுவாரா இன்றைய தினம்...

யாழில் முன்னாள் போராளியான ஊடகவியலாளர் திடீர் மரணம்

ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா இசைப்பிரியன் (வயது 38) இன்று காலை யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  வவுனியாவை சேர்ந்த இவர் சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்திரிகைஎழுத்தாளராகவும், அரசியல்...

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு திசைமுகப்படுத்தல் மற்றும் அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மறும் வணிக பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, பதிவு செய்த மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் மற்றும் அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.  ...

இனப்படுகொலைகளால் ஓர் இனத்தை அழித்துவிட முடியாது!

1983  இனப்படுகொலைகளால் ஓர் இனத்தை அழித்துவிட முடியாது! 1983 யூலையில் சிங்களப் பேரினவாதம் நடாத்திய குரூரவெறியாட்டம் தான் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை. இந்த இனவெறியாட்டம் நன்கு திட்டமிடப்பட்டே...

கூட்டமைப்பை மீள் உருவாக்க வேண்டும் – கூட்டணியின் மாநாட்டில் சிறிதரன் அழைப்பு

கூட்டமைப்பினை மீள உருவாக்க வேண்டும். அது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும்...

பொது வேட்பாளர் – யாழில் சுபநேரத்தில் உடன்படிக்கை கைச்சாத்து

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட்டது.   தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல்...

மீண்டும் யாழ் வரும் வைத்தியர் அர்ச்சுனா : நல்லூரில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்

குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியசாலை நிர்வாகிகளை உடனடியாக மாற்றம் செய்து சுகாதார அமைச்சு (Ministry Of Health) புதன்கிழமைக்குள் ஒரு மாற்றத்தை செய்யாவிடில் நாங்கள் மீண்டும் நல்லூரில் சந்திப்போம் என...

தமிழ் பொதுவேட்பாளர்:திங்கள் ஒப்பந்தம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடபட உள்ளது.  தமிழ்சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு...

சுமந்திரனுக்கு தமிழ் தேசிய உணர்வு இல்லை

தமிழரசுக் கட்சியில் இருக்கிற என்னுடைய அருமை மாணவன் பலவிதமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசிய உணர்ச்சி அவருக்கு இல்லை. அவர் எல்லாவற்றையும் மூளையினால் பார்ப்பாரே ஒழிய உணர்வினாலோ...