Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பில் பதிவிட்ட ஊழியருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்...

யாழ்ப்பாணத்திற்கு சிங்களவர்கள் வரமாட்டார்கள்!

அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி ரணில்...

ஒரு கண்ணில் வெண்ணெய்: மறுகண்ணில் சுண்ணாம்பு

உள்ளுர் இழுவைப்படகுகளிற்கு அரச கடற்றொழில் அமைச்சர் அனுமதித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி இந்திய மீனவர்களிற்கு எதிராக கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலகம்...

குற்றமில்லையாம்:மூவர் விடுதலை

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தின் மகன் உள்ளிட்ட மூன்று ரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்...

தேராவில் துயிலுமில்ல காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம்

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டமொன்று இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல...

ரவிராஜ் நினைவு தினம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச...

என்ன பிடிக்கிறாய்:சுவஸ்திகாவிற்கு குடை!!

மீண்டும் கருத்து சுதந்திரம் பற்றி பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் பேச முற்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர்கள் செய்த சாதனைகளை கேள்விக்குள்ளாகியுள்ளன பொது தரப்புக்கள் "தமிழ் மாணவர்களின் நிலைப்பாடுகளை...

வடக்கு மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள்

வடமாகாணத்தில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். யாழில்...

கிழக்கில் உரிமை கோரும் யாழ்.பல்கலை

மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைக்கு அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்த எங்களை கைதுசெய்ததானது காவல்துறையினரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டுவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்....

சமஷ்டி தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்

வடக்கு கிழக்கு தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு...

சர்வதேசம் புரிந்து கொள்ளட்டும்!

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை விரும்பாத சிங்கள பேரினவாதம், தமிழர்கள் இணைந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் அடக்க நினைப்பதாக பொத்துவில் பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டம் திருகோணமலை

திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கறித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் கிராம மட்டத்திலான...

பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல் அடக்குமுறை தொடர்வதை வெளிப்படுத்தி நிற்கிறது

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை தொடர்வதை  காட்டி நிற்பதாக பொத்துவில்  பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு...

60 கைது:54 விடுதலை!

 மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்  இன்று...

மட்டக்களப்பில் யாழ் மற்றும் கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது!!

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்  இன்று...

மலையக மக்கள் அனைத்து உரிமைகளுடனும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ‘நாம் 200’...

யிலத்தமடுவில் யுத்தத்திற்கு முன்பு மக்கள் வசித்தனரா?- ஆதாரங்களை கோருகிறது ஏறாவூர் நீதிமன்றம்

மயிலத்தமடுவில் யுத்தத்திற்கு முன்பு மக்கள் வசித்தனரா?- ஆதாரங்களை கோருகிறது ஏறாவூர் நீதிமன்றம் மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில், யுத்தத்திற்கு முன்னர் 13 குடும்பங்கள் வசித்து வந்தாகக் கூறப்படும் நிலையில்,...

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களது போராட்டத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பிரிவு மாணவர்கள் ஆதரவு

இன்று 02.11.2023 மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களது போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பிரிவு தமிழ் மாணவர்களால் வந்தாறுமூளை பல்கலைக்கழக வாயிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம்...

டென்மார்க்கில் நடைபெற்ற ஈழத்தமிழரின் வரலாற்றுக் கண்காட்சி

ednesday, November 01, 2023 , டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக் கூடத்தினரால் ஒக்டோபர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட வரலாற்றுக் கண்காட்சி 2023 என்னும்...

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் நினைவு தினம், இன்றைய தினம் புதன்கிழமை...

ஜேர்மன் மொழி பரீட்சையில் சித்தியடைந்த யாழ்.இந்து மாணவர்கள்

ஜேர்மன் மொழி பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 09 பேர் சித்தியடைந்துள்ளனர். Goethe நிறுவனத்தினால், கடந்த ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நடத்தப்பட்ட "Fit in...

யாழ். போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்வதற்கான செயற்திட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது.  அதன் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்....