Oktober 24, 2024

Allgemein

இலங்கைக்கான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டது

தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட 3 நாடுகளுக்கான பயணத் தடையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேலும் நீடித்துள்ளது. இதன்படி இலங்கை, பாகிஸ்தான் மற்றும்...

அதிரப் போகும் கொழும்பு! எச்சரிக்கையுடன் வந்த தகவல்

 அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக விரைவில் கொழும்பில் இளைஞர்களின் போராட்டம் வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க எச்சரித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ...

அமைச்சுப் பதவி பெரிதல்ல! எதற்கும் தயார் – உதய கம்மன்பில பதில்

தம்முடைய அமைச்சுப் பதவியை மீளப் பெற்றுக்கொள்ள அல்லது மாற்றியமைக்க ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் காணப்படுவதாகவும், அது குறித்து தான் கவலைப்படப்போவது இல்லையெனவும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...

பஸிலின் தகமை அம்பலம்?

இலங்கையின் புதிய நிதியமைச்சரது கல்வி தகமை பற்றிய ஆய்வில் அவர் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் என்பது தெரியவந்துள்ளது.அத்துடன் சாதாரண கல்வியை முடித்த அவர் இலங்கை பொருளாதாரத்தை...

சக்தி,சிரசவை மூட ஆராய்ந்தோம்:ஹெகலிய!

சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளை இழுத்து மூடுவது தொடர்பில் ஆராயப்பட்டதை இலங்கையின் ஊடக அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளாhர்.அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது உண்மை என அமைச்சர்...

மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கொழும்பை வந்தடைந்தன!!

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலைபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (பிஐஏ) இரண்டு வானூர்திகளில் வந்ததாக தேசிய விமான...

இராணு சீருடை ஒத்த உடை மற்றும் ரவைகள் மீட்பு! ஒருவர் கைது!

இராணுவ சீருடைய ஒத்த உடையுடன் கூடிய பொருட்களை கொள்கலன் ஒன்றில் வீட்டு வளவுக்குள் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல்துறையினருக்குக்...

மீண்டும் வடக்கு ஆளுநர் கதிரை சர்ச்சை?

வடமாகாண ஆளுநர் இடமாற்றம் தொடர்பில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது. யாழிலுள்ள அரச ஆதரவு அரசியல்வாதிகளை வெட்டியோட முற்படுகின்ற வடக்கின்ற தற்போதைய ஆளுநர் இடமாற்றப்படுவதாக செய்திகள் கசியவிடப்படுவதும் அதற்காக...

நாமலிற்கு துண்டு போட்டாயிற்று?

ராஜபக்ஸ குடும்ப மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில் அடுத்து கதிரைகளிற்கான முன்பதிவுகள் ஆரம்பித்துள்ளது. நாமல் ராஜபக்சவை  பிரதமராக நியமிக்கவேண்டும்  என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பிரதமர் நிதிஅமைச்சர் பதவியிலிருந்து...

விமல் மற்றும் கம்மன்பில ஆகியோரிடம் இருந்து பறிக்கப்படும் மேலும் சில துறைகள்

அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் வகித்து வரும் அமைச்சுகளில் மேலும் சில துறைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், அவர்களிடம் இருந்து...

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு – தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் மீற முடியாது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு. என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில்...

அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டை கண்டித்து இனி நாமும் போராடுவோம்: எல்லே குணவங்க தேரர் எச்சரிக்கை

பொதுமக்கள் மீது அரசாங்கம் கட்டவிழ்த்து விடும் அடக்கு முறைமைகள் ஜனநாயக கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. இந்நிலை தொடர்ந்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிபோகும் நிலை ஏற்படும்....

தென்னைகளை அழித்துவிட்டு வீட்டுக்கு வீடு தென்னைமரமாம்!

வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கான தென்னைகளை அழிக்க காரணமாக இருந்த இலங்கை ஜனாதிபதி 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் நிகழ்ச்சித்திட்டத்தை தொடங்கியுள்ளாராம். 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும்...

சுயதனிமைச் சட்டம் பிரயோகிப்பது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவதாகும்: சர்வதேச மன்னிப்புச்சபை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, இலங்கை அரசாங்கம் கருத்துச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை ஓர் கருவியாகப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கின்றது....

மொட்டுடன் உறவை முறிக்கிறது கை!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளின் ஒன்றான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில்...

நடிகைகளை தேடும் ராஜபக்சக்கள்!

தமிழர்களை வென்ற மாவீரன்,யுத்தத்தை முடித்துவைத்த நாயகன் பிம்பங்கள் சிதைவடைந்துவருகின்ற நிலையில் நடிகைகளை முன்னிறுத்தி அரசியல் பரப்புரைக்கு தள்ளப்பட்டள்ளது ராஜபக்ஸ குடும்பம். அவ்வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின்...

வம்ச விருத்தி ஆட்சியில் ராஜ பட்சர்களின் நீட்சி! பனங்காட்டான்

டொன் அல்வின் - டொன் மத்தியு ராஜபக்ச சகோதரர்களின் காலத்தில் ஓரமாக உருவெடுத்த குடும்ப அரசியல் பிரவேசம், மகிந்த காலத்தில் இறுக்கம் பெற்று இன்று வம்ச விருத்தியாகி சாமல்,...

சீனாவுடன் கைகோர்த்து மேற்குலநாடுகளை எதிர்த்த இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 47 அமர்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற நிகழ்வில் சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு மேற்குலக நாடுகளை கடுமையாக கண்டித்துள்ளது இலங்கை. இந்த...

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் நீங்கிச் செல்ல அங்கு ரஸ்யாவின் செல்வாக்கு ஓங்கி நிற்கின்றதா?

ரஸ்யாவின் ஆதரவோடு ஆப்கானிஸ்தானை மீண்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் தலிபான்கள் தீவிரம் நாட்டின் பெரும்பகுதிகள் தற்போது தலிபான்கள் வசம். உலக நாடுகளோ அன்றி ஆப்கானிஸ்த்தான் நாட்டு...

கோட்டாபய விதித்த தடையை நீக்குகிறார் பஸில்?

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கான ஜனாதிபதி கோட்டாபயவின் முடிவை தளர்த்த புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார். அதன்படி சேதன பசளை தயாரிப்பதற்கான...

வம்ச விருத்தி ஆட்சியில் ராஜ பட்சர்களின் நீட்சி!¨! பனங்காட்டான்

டொன் அல்வின் - டொன் மத்தியு ராஜபக்ச சகோதரர்களின் காலத்தில் ஓரமாக உருவெடுத்த குடும்ப அரசியல் பிரவேசம், மகிந்த காலத்தில் இறுக்கம் பெற்று இன்று வம்ச விருத்தியாகி சாமல்,...

விக்கி,மனோ இடையில் வெளியேறினர்?

அரசின் அடக்குமுறைகளை கண்டித்து  இன்று மாலை சுதந்திர சதுக்கத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளமன்ற உறுப்பினர்களின்  பங்களிப்புடன் நடைபெற்ற ஆர்பாட்டத்தின்...