மன்னார் விடுவிப்பு?
இலங்கை இராணுவத்தினரது இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறுவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்ததி தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை வடமாகாணத்தின் ...