tamilan

மாபியா மண் வியாபாரம்:ஒருவர் பலி மூவர் காயம்!

இலங்கை காவல்துறை மற்றும் படைகளது ஆதரவுடன் நடந்தேறிவரும் சட்டவிரோத மணல்  அகழ்வு உயிர்பலிகளை அரங்கேற்றிவருகின்றது. இன்றைய தினம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதலில்  ஒருவர்...

புதிய பிரேரணை!! 32 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சுமந்திரன் கலந்துரையாடல்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பாக உறுப்பு நாடுகளுடன்...

இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்த கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன்

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில்...

இந்தியாவிற்கு சொரணை இல்லை: இரணைதீவும் பறிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட தீவுகளான நயினாதீவு.அனலைதீவு மற்றும் நெடுந்தீவு சீனாவிற்கு வாடகைக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து ,கிளிநொச்சி மாவட்ட தீவான இரணைதீவு கடலட்டை வளர்ப்பெ தாரை வார்க்கப்பபடுகின்றது. அதி...

மீண்டும் முயற்சி ஆரம்பம்?

  மீண்டும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி மீள ஆரம்பமாகியுள்ளது. அவ்வகையில் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்...

கொன்றேன்:கொன்றேன்:கோத்தா!

சரண் அடைந்த விடுதலைப்புலிகளை கொன்றேன் கொன்றேன் என கோத்தபாய ஏற்றுக்கொண்டதை அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதைய ஜனாதிபதியான கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது...

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இணைந்துள்ள 5 நாடுகள்! பதிலடிக்கு காத்திருக்கும் இலங்கை

ஜெனீவா எப்போதும் இலங்கைக்கு எதிராகவே இருந்து வருகிறது. 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து நாங்கள் விலகியதில் எங்களுக்கு நிம்மதி. இதனால் பல நாடுகள் எங்கள் உதவிக்கு வருகின்றன...

6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் France நாட்டினை வந்தடைந்தது.

கடந்த 27.02.2021 அன்று தமிழினப்படுகொலையினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்னும் கருத்தினை ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்....

சீனாவிடமிருந்து இந்தியாவின் கைகளுக்குச் சென்ற யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி திட்டம்!

சீனாவின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் தற்போது இந்தியாவின் உதவியுடன்...

ஜேர்மனியில் கொரோனா விருந்தை முடித்துவைத்த காவல்துறையின் காவல்நாய்.

ஜேர்மனி கொலோன்(Köln) - கொலோன்-கோர்வைலர் நகரில் சனி இரவு கடந்து ஞாயிற்றுக்கிழமை ஒரு கொரோனா விருந்தை எனொக்ஸ் என்ற காவல் நாயின் உதவியுடன் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்....

பிரான்சில் தமிழின உணர்வாளர் கிருபா அவர்கள் சாவடைந்தார்!

பிரான்சில் தமிழின உணர்வாளர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (கிருபை நடராஜா) அவர்கள் தனது 70 ஆவது அகவையில் இன்று (13.02.2021) சனிக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார். இவர் பிரான்சு...

புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியின 13.02.2021 அன்று நடைபெற்ற புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு

எமது புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியின 13.02.2021 அன்று நடைபெற்ற புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பும் மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களின் கௌரவிப்பும். விழா மிகவும் சிறப்பாக...

புலி சேறடிப்பில் பிபிசி தமிழ் ஓசை!

  டெல்லியிலிருந்து இந்திய உளவு துறை பின்னணியில் இயக்கப்படும் பிபிசி தமிழ் சேவை புலிநீக்க அரசியலில் மும்முரமாக உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ...

ஊடகவியலாளர் சத்தியமூர்த்திக்கு கௌரவம்!

நாட்டுபற்றாளர்  ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி (அக்டோபர் 30, 1972 - பெப்ரவரி 12, 2009) அவர்களது 12வது நிiவேந்தல் யாழ்.ஊடக அமையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஊடக அமைய தலைவர்...

யாழில் ஏனைய சந்தைகளிலும் ஆய்வு!

அச்சுவேலி சந்தை வியாபாரிகள்  நால்வருக்கு  கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஏனைய இடங்களிலும் எழுந்தமாற்றாக சந்தைகளில் சோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே இன்றையதினம் அச்சுவேலி சந்தையில் பொதுமக்கள்...

சத்திய சோதனை: மனித உரிமையை காப்பாற்ற ஈபிடிபியும்!

இன அழிப்பு அரசிற்கு வெள்ளையைடிக்க தமிழர்களை சிங்களதேசம் பகடை காய்களாக பயன்படுத்துகின்றது. அவ்வகையில் ஈபிடிபி தரப்பை சேர்ந்த யோகேஸ்வரிக்கு கதிரை கொடுத்துள்ளார் கோத்தபாய. மனித உரிமைகள் மீறல்...

உருவாகும் மாற்றத்தை எவ்வாறு தக்க வைப்பது? பனங்காட்டான்

இலங்கை அரசியலில் எதிர்பார்த்த குழப்பங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆளும் தரப்புக்குள் கழுத்தறுப்பு மோதலும் தலைதூக்கியுள்ளது. மகிந்தவின் பிரதமர் பதவிக்கு பொறி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை தமிழர் தரப்பு எவ்வாறு தங்களுக்காக்கலாம்?...

5 ஆம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருறுளிப்பயணம்

5 ஆம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருறுளிப்பயணம் Luxembourg நாட்டினை அண்மிக்கின்றது. 21ம் நூற்றாண்டின் பெரும் மனிதப்படுகொலையினை நிகழ்திவிட்டு சர்வதேசம்...

பிரான்ஸ் பொபினி மாநகரசபையில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை

பிரான்சு தேசத்தில் பொபினி மாநகரசபையில் இலங்கை பேரினவாத பௌத்த அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை 12.02.2021. பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியும், தமிழ் மக்கள் அதிகமாக...

பன்முகக் கலைஞர் இரா குணபாலன் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 14.02.20201 STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் ‌கலைஞர் இரா குணபாலன் நடிகர் , தயாரிப்பாளர் என பயணிக்கும் குணபாலன் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம்...

துயர் பகிர்தல் திலகவதி பத்மநாதன்

திருமதி திலகவதி பத்மநாதன் தோற்றம்: 29 அக்டோபர் 1945 - மறைவு: 12 பெப்ரவரி 2021 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, லண்டன் ஆகிய இடங்களை...

உமாகரன் இராசையா சட்டத்தில் இளமாணி சமுக சேவை செயற்பாட்டாளர் அரசியல் விமர்சகர் STS தமிழ் தொலைக்காட்சியில் 13.02.2021 சனி இரவு 8.00 மணிக்கு அரசியல் ஆய்வுக்களத்துடன்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று உமாகரன் இராசையா சட்டத்தில் இளமாணி. சமுக சேவை செயற்பாட்டாளர். அரசியல் விமர்சகர், STS தமிழ் தொலைக்காட்சியில் 13.02.2021 சனி இரவு 8.00...