எமது புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியின 13.02.2021 அன்று நடைபெற்ற புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பும் மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களின் கௌரவிப்பும்.
விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களும் ஆசிரியர்களும் மிக்க மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.