செல்வன் கார்த்திக் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2021
சிறுப்பிட்டி மேக்கை பிறப்பிடமாககொண்ட செல்வன் கார்த்திக் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றேர் . உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர் சிறப்புடன்வாழ்க...