இலங்கைக்கு எதிரான தீர்மானம்! ஜெனீவாவில் வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீரமானம் மீதான வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெறவிருந்த நிலையில்...