Januar 11, 2025

tamilan

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (17) STS தமிழ் தொலைக்காட்சியில்

Eelattamilan யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (19)05.04.2021 இன்று இரவு 8மணிக்கு...

ஆண்டுத்துவசநாள் பூபதி சுப்பிரமணியம் அவர்களின் 8 வது ஆண்டுத்துவசநாள்19.04.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரை வதிவிடமாகவும் வாழ்ந்த பூபதி சுப்பிரமணியம் அவர்களின் ஆண்டுத்துவசநாள்  தாயே! இனிய மொழி பேசி பிறர்க்கு உதவினாய்! இணைந்து நின்று எம்மை...

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் தூபி மீளத்திறப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்,...

தமிழர் நிலங்களை சூறையாடும் சிங்கள அரசு! உலக நாடுகள் தலையிட வைகோ வேண்டுகோள்!

இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை :“இலங்கை விடுதலை பெற்றது...

அன்னை பூபதி நாள்!கைது செய்யப்படுவீர்கள்! மகளுக்கு அச்சுறுத்தல்!

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக...

தமிழினப் படுகொலையின் நினைவு மாத ஆரம்ப நிகழ்வு சென்னையில் தொடங்கியது!

நாம் தமிழர் கட்சியினரால் தமிழினப்படுகொலை நினைவுநாளை முன்னிட்டு ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் தொடக்கநாளான இன்று...

சீனாவிடம் விற்கவேண்டாம்:ஓமல்பே சோபித தேரர்

இலங்கையில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தற்போது எமது வளங்கள் ஏனைய மூலோபாய வழிமுறைகள் ஊடாக கைப்பற்ற முயற்சிகள்...

நவால்னி எந்த நேரத்திலும் இறக்கக்கூடும்!

ரஷ்ய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நவால்னி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 3 வாரங்களாக சிறையிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து...

நிர்மாணிக்கப்படும் குறிஞ்சன்கேணி களப்பினூடாக பாலம்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி வீதியில் குறிஞ்சன்கேணி களப்பினூடாக பாலம் நிர்மாணிக்கப்படுகின்றது.இந்தப் பாலம் கிண்ணியா பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகர சபைகளையும் இணைக்கும்....

அடுத்த மோசடி:தெல்லிப்பழை வைத்தியசாலையில்!

வவுனியா வடக்கு கல்வி வலய மோசடியை தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நடந்தேறிய மோசடியை மூடி மறைக்க சுகாதார துறை மும்முரமாகியுள்ளது. புற்றுநோயுடன் உயிருக்காக போராடும் நோயாளிகளிற்கான...

யாழில் கைது:காட்டி கொடுத்ததா இந்திய உளவுத்துறை?

வெளியே சீனா- இலங்கை உறவு,இந்தியா சீற்றமென கதைகள் கட்;டப்பட்டு வருகின்ற போதும் வடகிழக்கு தமிழர் தாயகம் தொடர்பில் இருநாட்டு புலனாய்வு கட்டமைப்புக்களும் தொடர்ந்தும் உறவை சிறப்பாகவே பேணிவருகின்றன....

விஜயதாசவை ஊழ்வினை பயன் உறுத்துகின்றது!

முன்வினையின் பயனையே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தற்போது அனுபவிக்கிறார்.அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சர் பதவி வகித்துக்கொண்டு ராஜபக்சர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்...

துயர் பகிர்தல் திருமதி தவபாக்கியம் விநாயகமூர்த்தி

திருமதி தவபாக்கியம் விநாயகமூர்த்தி தோற்றம்: 18 அக்டோபர் 1941 - மறைவு: 16 ஏப்ரல் 2021 யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்  கொண்ட தவபாக்கியம் விநாயகமூர்த்தி...

குணா ஆறுமுகராஜா திரைக்கலைஞர் பிரான்ஸ் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 18.04.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் குணா ஆறுமுகராஜா திரைக்கலைஞர்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை 18.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள்...

துயர் பகிர்தல் கந்தையா சிவதாசன்

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lünen ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவதாசன் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி...

83வது பிறந்தநாள்வாழ்த்து திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை 18.04.2021

  மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2021ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார், இவரை மனைவி அன்னம்மா பிள்ளைகள் பிரபாகரன்...

வவுனியாவில் சிப்பாய்கள் காயம்!

  வவுனியாவில் மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதியதில் இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்! ஐவர் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது...

வண்ணனையும் சுவாமிகளையும் மோதவிடும் ஆடுகளம் தயார்! பனங்காட்டான்

இலங்கையின் நிகழ்கால அரசியல் இருதரப்பிலும் தொங்குபாலத்தில் சென்று கொண்டிருக்கிறது. யார் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்று இனங்காண முடியாத நிலையே தொடர்கிறது.கோதபாய அரச தரப்பு ஆரம்பம் முதல்...

மிரட்டல் , அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்யமுடியாது!

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாஸ ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை,...

ஹிட்லரானால் கோத்தா கதிரையில் இருக்கமாட்டார்?

இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவர பாடுபட்ட முக்கியமானவர்களில் ஒருவரான முருத்தட்டுவே ஆனந்த தேரர்,  ஹிட்லர் பாணியிலான ஆட்சியை நாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென யாராவது சொன்னால், அதற்கு மக்கள்...