März 30, 2025

தமிழினப் படுகொலையின் நினைவு மாத ஆரம்ப நிகழ்வு சென்னையில் தொடங்கியது!




நாம் தமிழர் கட்சியினரால் தமிழினப்படுகொலை நினைவுநாளை முன்னிட்டு ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் தொடக்கநாளான இன்று சென்னையில் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்ட்து.