துணைவேந்தர் வைத்தியசாலையில்:தூபி திறப்பில் சிக்கலில்லை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீசற்குணராசா யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மாரடைப்பினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...