tamilan

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்

12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய அரசாங்கத்தின் கோவிட் 19 விதிமுறைகளுக்கு அமைவாக, இல 10 downing Street க்கு...

நியூசிலாந்தில் நினைவேந்தப்பட்டது தமிழர் இனவழிப்பு நாள்

நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவு கூறப் பட்டது.தமிழீழ...

தடை தாண்டி யாழ் பல்கலைக்கழகத்திலும் தமிழின அழிப்பு நாள்!

யாழ் பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் தமிழினப் படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாணவர்களால் நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பேரினவாத சிங்கள இராணுவம் மற்றும்...

நந்திக்கடலில் நினைவேந்தல்! பிரகடனமும் வாசிப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின்...

மன்னாரில் நினைவேந்தப்பட்டது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்!

முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்ற நிலையில்...

நவாலி தேவாலயத்தில் மறுப்பு:முருகன் ஆலயத்தில் அஞ்சலி!

அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என மானிப்பாய் பொலிஸார் மிரட்டியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின்போது நவாலி சென்...

யாழ்.மாநகரும் தலை சாய்த்தது!

இனஅழிப்பிற்குள்ளான மக்களிற்கு யாழ்.மாநகரமும் தனது அஞ்சலிகளை செலுத்திக்கொண்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.மாநகர சபையில் அனுஷ்ட்டிக்கபட்டுள்ளது. யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் பிரதி முதல்வர்...

விடுதலை வேட்கையை திடப்படுத்தும்:நலிவடையச் செய்யப்போவதில்லை!

வெளியானது முள்ளிவாய்க்கால் பிரகடனம்! மே – 18 பிரகடனம் - 2021 அன்பான ஈழத்தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் எமதினத்தின் இதயம். ஒவ்வொரு வருடமும் சிங்கள-பௌத்த அரசு தனது...

எதிரியுடன் ஒற்றை அரசியலில் எக்காலத்திலும் வாழோம் என உறுதி எடுக்கும் நாள் – காசி ஆனந்தன்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று 11 ஆம் ஆண்டைக் கடந்து முன்னோக்கிப் பாய்கிறது. இனப் படுகொலை நாள் இது என முழங்கி நிற்கிறது தமிழீழம் என உணர்ச்சிக் கவிஞர்...

பிரான்ஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

பிரான்ஸ் நாளை புதன்கிழமை, தன்னை அடுத்த கட்ட பெரிய உள்ளிருப்பு வெளியேற்றப் பாய்ச்சலிற்குத் தயாராகும் நிலையில், தொற்றுக்களும் சாவுகளும் அதிகரித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்திற்குள் 17.210 பேரிற்குக்...

முள்ளிவாக்கல் வலிதோய்ந்த நிலம் செல்லத்துரை சாள்ஸ் கண்கண்ட சாட்ச்சியாக நின்ற நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொது நலச் செயல்பாட் டாளர்.செல்லத்துரை சாள்ஸ் அவர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் கண்கண்ட சாட்ச்சியாக நின்ற நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார்  STS தமிழ் தொலைக்காட்சியில்...

யாழ் மாநகரசபைக்குள் முள்ளிவாய்க்கால் நிகழ்வு.

முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் யாழ் மாநகர சபையில் கோவிட்-19 சுகாதார...

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய வேலன் சுவாமி.

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு...

நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர்...

சுசி மயூரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.05.2021

சிறுப்பிட்டியில் வாந்து வரும் சுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் ,  ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் ...

#P2P: வரலாற்றினை கடத்துவோம்!

தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினை தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என பொத்துவில் முதல் பொலிகண்டி பேரியக்கம் அழைப்புவிடுத்துள்ளது.தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக...

இரத்தானத்திற்கு அழைக்கிறார் தவிசாளர்!!

சுகாதார நடைமுறைக்கு உட்பட்டு நினைவேந்தலுடன் மரநடுகை, இரத்ததானத்தினையும் நாம் முன்வந்து மேற்கொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.வழமையில் முள்ளிவாய்க்கால்...

சரா:ஆளும் உரித்தை அடைவோம்.

எம்மை நாமே ஆளும் உரிமையை வெல்லும் நாளே, முள்ளிவாய்க்காலில் சாகடிக்கப்பட்ட ஆன்மாக்கள் சாத்தியடையும். அந்த இலக்கை நோக்கி தளர்வின்றி - எந்தத் தளம்பலுமின்றி இலட்சிய வேட்கையுடன் ஆத்மார்த்தமாக...

புதுக்குடியிருப்பு கொத்தணி:86 உறுதியானது!

இன்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களில் 261பேருக்கு கொரோனா தொற்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. எனினும் ஆடைத் தொழிற்சாலையில் அவர்களிடமிருந்து பெறப்பட்ட 86 மாதிரிகளில்...

பெருமெண்ணிக்கையில் கொரோனா:முல்லைதீவு முடக்கம்!

இன்று (17) ம் திகதி புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று இரவிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின்...

முள்ளிவாய்க்கால் நினைவில் அப்பிள் மரம்!! யேர்மனியில் மக்கள் சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் அமைந்திருக்கும் மிகப் பெரும் பூங்காவனத்தில் 2012 ஆண்டு அப்பில் மரம் நாட்டப்பட்டது. கடந்த...

ஒரு நாள் முன்பாகவே சுடரேற்றிய சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள...