März 28, 2025

முள்ளிவாக்கல் வலிதோய்ந்த நிலம் செல்லத்துரை சாள்ஸ் கண்கண்ட சாட்ச்சியாக நின்ற நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொது நலச் செயல்பாட் டாளர்.செல்லத்துரை சாள்ஸ் அவர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் கண்கண்ட சாட்ச்சியாக நின்ற நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார்  STS தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு இணைந்துகொண்டு, பார்கலாம்

 நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் ‌முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு ராஜி பற்ரசன் கனடா
STS தமிழ் தொலைக்காட்சி தயாரிப்பு