März 28, 2025

எதிரியுடன் ஒற்றை அரசியலில் எக்காலத்திலும் வாழோம் என உறுதி எடுக்கும் நாள் – காசி ஆனந்தன்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று 11 ஆம் ஆண்டைக் கடந்து முன்னோக்கிப் பாய்கிறது. இனப் படுகொலை நாள் இது என முழங்கி நிற்கிறது தமிழீழம் என உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழிழப் படுகொலை நாளாகிய இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:-