Januar 10, 2025

tamilan

யாழிற்கும் சீன ஊசி:தூதரகம் பெருமை!

வடகிழக்கிற்கு இந்திய கொரோனா தடுப்பூசிகளிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் ஒருபுறம் கடிதமெழுத மறுபுறம் யாழ்ப்பாணத்தில் சீன ஊசிகள் ஏற்றப்பட்டமைக்கு சீன தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம்...

STSதமிழ் தொலைக்காட்சியில் மருத்துவரும் நாமும் எனும் நிகழ்வு Dr.துரைராஜா வரதராஜா அமெரிக்கா பொது வைத்தியர் ஔிபரப்பாக உள்ளது 31.05.2021

மருத்துவரும் நாமும் எனும் நிகழ்சிக்கான ஒளிபத்பதிவு இன்று இடம் பெற்றது இதில் இன்று Dr.துரைராஜா வரதராஜா அமெரிக்கா பொது வைத்தியர் கலந்துகொண்டுட ஒளிப்பதிவு இடம் பெற்றுள்ளது ,...

துயர் பகிர்தல் ஸ்ரனிஸ்லாஸ் யோணாஸ்

தாழையடியைப் பிறப்பிடமாகவும் யேர்மனி ஸ்ரைன்பாக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு ஸ்ரனிஸ்லாஸ் யோணாஸ் அவர்கள் 31.05.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்திருக்கும்...

மீண்டும் திறக்கப்படும் விமான நிலையங்கள்! வெளியானது அறிவிப்பு!!

இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது....

துயர் பகிர்தல் மாரிமுத்து கதிர்காமராஜா (புஸ் அண்ணா)

திரு. மாரிமுத்து கதிர்காமராஜா (புஸ் அண்ணா) தோற்றம்: 15 மார்ச் 1963 - மறைவு: 31 மே 2021 வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து கதிர்காமராஜா...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (23) STS தமிழ் தொலைக்காட்சியில் 31.05.2021

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் 31.24.05.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு அனைத்து துயர் துடைப்பு உதவிகளும் கிடைக்க வேண்டும்!

தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்யவேண்டும்! நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தல் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

சீன விஞ்ஞானிகள்தான் கொரோனாவை உருவாக்கினர்: வெளியான புதிய ஆதாரம்!

வௌவால்களில்டம் இருந்து கொரோனா வைரஸை எடுத்து அதனுடன் சிலவற்றை கலந்து ஆபத்தான கொரோனா  SARS-CoV-2 வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த வைரஸ் வௌவால்களிடம் இருந்து இயற்கையாக பரவியது போன்ற தோற்றத்தை...

இந்தியா, இலங்கையிலிருந்து வருவோருக்குத் தடை நீடிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கம் தீவிரம் அடையத் தொடங்கியதும் இந்தியாவில் இருந்து பயணிகள் இத்தாலி வர தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த...

வாள்வெட்டு! 11 பேர் படுகாயம்!! கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் கூலாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீதியால்...

துஸ்பிரயோகம்:வர்த்தக நிலையம் பூட்டு!

அரசினால் வழங்கப்பட்ட அனுமதியை துஸ்பிரயோகம் செய்த  வர்த்தக நிலையத்திற்கு அனுமதி இரத்துச் செய்யப்பட்டதோடு, பயணக் கட்டுப்பாடு நேரம் அனுமதியின்றி பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களும் வவுனியாவில்...

பிந்தி வந்தார் நாமல்:விரைந்து வழங்க ஆலோசனை!

  யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பு ஊசிகளை விநியோகிக்கும் பணியில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்த இலங்கை அமைச்சர் நாமல்ராஜபக்ஸ மதியத்தின் பின்னரே இணைந்து கொண்டார். காலை ஊசி மருந்துகளை...

இரகசியமாகத் திருமணத்தில் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இரகசிய திருமண விழாவில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தனது காதலியான கேரி சைமண்ட்ஸை திருமணம்...

வடமராட்சியில் அம்புலன்ஸ் இல்லையாம்!

  வடமராட்சியில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்துவருகின்ற நிலையில் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அழைத்து செல்ல போதிய அம்புலன்ஸ் வண்டிகளின்றி திண்டாடுகின்றது பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை....

இலங்கை:முடக்கம் மேலும் நீடிக்கப்படலாம்!

இலங்கையில் தற்போது அமலிலுள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் மாதம் இறுதி வரை முன்னெடுப்பதற்கு அரச மேல் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு ஜுன்...

யாழ்ப்பாண குடிமகன்களிற்கு(?) பேரிடி!

யாழ்ப்பாணத்திலுள்ள மதுபானசாலைகள் மீளவும் அறிவிக்கும் வரையிலும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இலங்கை காவல்துறையும் மதுவரி திணைக்களமும் கொரோனாவிற்குள்ளும் கல்லா கட்டிவருகின்ற நிலையில் சட்டவிரோத மதுபான விற்பனை யாழில் கொடிகட்டி...

ஜயாயிரம்:நீர்க்குமிழியெனும் சிங்கள ஊடகங்கள்!

இலங்கை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ள நிலையில் கொரொனா வைரஸ் தொற்று காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக மீண்டும் ஜயாயிரம் வழங்கப்படுமென இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் தென்னிலங்கையில்...

கொரோனாவால் பிக்கு மரணம்!

மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வண. பத்தேகம சுமித தேரர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவர்,  தென் மாகாண சபையின் முன்னாள்...

வவுனியாவில் சிறுவர்களிற்கும் கொரோனா!

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோணிக்கல் பகுதியில் 2 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் உட்பட 4...

நாமல் வரவில்லை:ஆளுநர் கையளித்தார்!

  கொரோனா ஊசி போடும் நிகழ்விற்கு வருகை தரவிருந்த நாமல் ராஜபக்ச பின்னடித்த நிலையில் இன்று யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா  தடுப்பூசி மருந்து வடக்கு மாகாண ஆளுநரால்...

முல்லைதீவில் மோதல்!

முல்லைத்தீவு- மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்துள்ளனர். அந்த நால்வரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை சிறுகடலில்...

துயர் பகிர்தல் இளையதம்பி கைலாயநாதன்

திரு இளையதம்பி கைலாயநாதன் (இளைப்பாறிய MLT- தேசிய வைத்தியசாலை யாழ்ப்பாணம்) தோற்றம்: 25 ஜனவரி 1937 - மறைவு: 29 மே 2021 யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும்,...