tamilan

நல்லூருக்கு ஊசி அட்டையும் பிரதானம்!

நல்லூர் ஆலய உற்சவத்திற்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ் மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்திற்கு வருவதை முற்றாகத்...

திறப்பதா? மூடுவதா அரசுக்குள் குழப்பம்!

நாடு முடக்கப்படுவது  குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும்  மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று முதல்  கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர...

யாழ் முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த முன்னணி உறுப்பினர்கள்!!

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக...

குளவிக்கொட்டு கிளிநொச்சியில் ஒருவர் பலி!!

கிளிநொச்சி தருமபுரம் குமாரசாமிபுரம் பகுதில் தேன்குளவி கொத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (08) மாலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது. தேன் எடுத்துக் கொண்டிருக்கையில் பல...

கொழும்புத்துறையில் நீராடச் சென்றவர் சடலம் மீட்பு

யாழ். கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு நீராடச் சென்ற முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு...

றிசாட் மீண்டும் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொலிஸ்...

இலங்கை விளிம்பில் இருக்கின்றது

இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளிலும் இலங்கை அதிகபட்சமான சுகாதாரப் பாதுகாப்புத் திறனை எட்டியுள்ளதாக ‘கொவிட் -19: நாங்கள் விளிம்பில் இருக்கிறோம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட...

இலங்கை :சுடலையிலும் இடமில்லை!

  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்  உடல்கள் அடங்களாக, 1,437 பேர் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே...

பண்டத்தரிப்பு இளம் குடும்பத்தர் உயிரிழப்பு !!

பிரான்ஸ் நாட்டில் இளம் குடும்பத்தர் ஒருவர் ஆற்றில் பாய்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார் யாழ்ப்பாணத்தில் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் குறித்த சம்பவம்...

துயர் பகிர்தல் சிவஞானசுந்தரம் தங்கராஜா

திரு சிவஞானசுந்தரம் தங்கராஜா (ஓயவுபெற்ற பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்) மறைவு: 10 ஆகஸ்ட் 2021 யாழ். நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும்,ஆவரங்கால்  சிவன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட.  திரு....

மட்டக்களப்பில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் :

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலிலுள்ள குமாரவேலிய கிராமத்தில் தனது தாயாரின் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்த 45 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார்...

யாழ் துர்க்கா மணிமண்டபத்தில் ஊசி போட வந்தவர்களுக்கு நடந்த அலங்கோலம்

காலை 7.00 மணிக்கெல்லாம் மக்கள் ஒன்று கூடத் தொடங்கி விட்டனர். நீண்டா வரிசை வளைந்து நெளிந்து போனது கொஞ்சம் குறுக்காக போவது கொஞ்சம் முன் அனுமதியுடன் (...

பிறந்தநாள் வாழ்த்து. நடேசு பாஸ்கரன் (10.08.2021.லண்டன்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு பாஸ்கரன்  அவர்கள் தனது பிறந்தநாளை இன்று 10.08.2021 செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி, சகோதர சகோதரிகள்...

நாய் உயிரிழந்த சோகத்தில் பெண் உயிரிழப்பு

செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாள்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில்...

சாமி குமாரசாமி அவர்களின் 23 வது பிறந்த நாள் வாழ்த்து (10-08-2021)

  ஜேர்மனி பேர்லின் நகரில் வாழ்ந்து வரும்  சாமி குமாரசாமி ,  தனது 23.வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடும் அப்பா, அக்காமார், அண்ணன், மாறும்  உற்றார் உறவினருடன் இன்று...

முதல் சர்வதேச விருது… நயன்தாரா – விக்னேஷ் சிவன் உற்சாகம்

நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘கூழாங்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன்...

வெளியே வரவேண்டாம்:கேதீஸ்வரன்!

  வடக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக நோய் அறிகுறிகளுடன் பெருமளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றனர். இது ஒரு ஆபத்தான விடயமென மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது...

பாடசாலை பக்கமே எட்டிப்பார்க்கவேண்டாம்!

இலங்கையில் அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று வேகமாக...

மாமாங்கத்தில் அடுத்த கொரோனா கொத்தணி!

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் கோயில் தீர்த்த திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் கூடி திருவிழா இடம்பெற்றமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக பிரதமரின்...

கொரோனா ஒருபுறம்: ஆர்ப்பாட்டம் மறுபுறம்?

சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராக  இன்று காலை 11 மணிக்கு யாழ். பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வடமராட்சி வலய இலங்கை...

வீதியில் வைத்து தாக்குதல்!

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பேருந்தின் சாரதி காப்பாளர் இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவரையும் தனியார் பேருந்து குழுவினர் கரடி போக்கு சந்தியில் வைத்து இன்று காலை...

ஊசி போடவில்லையா? தேடி வரும் இலங்கை காவல்துறை!

கொழும்பில் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி கூட பெறாதவர்களை  பொலிசார் வேட்டையாடத் தொடங்கியுள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்களை நபர்களை சமூக காவல்துறை பொலிஸார் தேடுவதாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள்...