März 28, 2025

பண்டத்தரிப்பு இளம் குடும்பத்தர் உயிரிழப்பு !!

பிரான்ஸ் நாட்டில் இளம் குடும்பத்தர் ஒருவர் ஆற்றில் பாய்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது யாழ் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த க – தனேஸ் [வயது 29 ] என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது