tamilan

 தமிழர் தலையெடுப்பதை இலங்கை அரசு விரும்பவில்லை : சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கை அரசும் கொரோனா வைரஸும் ஒன்றே.இரண்டுமே எம்மைத் தலையயெடுக்க விட விருப்பமில்லை. எம்மை எப்படியாவது அடக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான்...

திருடன் ஒருவன் கழிவறை ஊடாக வீட்டுக்குள்

கிருலப்பனை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் திருடன் ஒருவன் கழிவறையில் உள்ள சிறிய ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழையும் காட்சியொன்று அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. பின்னர்,...

தன்னை உருமாற்றம் செய்து தலைமறைவாக இருந்த கொலை சந்தேகநபர் கைது

யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு சந்தேக நபர் 2019ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்....

ஒரு குழப்பகரமான முடிவில் யேர்மனித் தேர்தல்!!

யேர்மனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 60.4 மில்லியன் மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர். இன்றைய வாக்கெடுப்பு ஒரு குழப்பகரமான முடிவினைக் கொண்டு வரும் என...

முதலாம் திகதி திறப்பு சாத்தியமல்லI

இலங்கையில் உள்நாட்டு சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக  ரணில் விக்கிரமசிங்க  எம். பி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது...

பிரிவதா? தமிழ் மக்களே தீர்மானிக்கட்டும்:கம்சி குணரட்ணம்!

  இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச மத்தியஸ்தத்துடனான விசாரணைகள் மூலமே தீர்வுகள் எட்டப்படவேண்டுமென தெரிவித்துள்ளார் நோர்வேயின் புதிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரட்ணம். காணொளி...

தெற்கிலும் வடக்கிலும் ஒவ்வொரு நீதியா?

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இது தான் அரசாங்கத்தின் இனரீதியிலான  அணுகுமுறை என...

எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை! பிரித்தானியப் போக்குவரத்துச் செயலாளர்

பிரித்தானியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என போக்குவரத்துச் செயலாளர்  கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.மக்கள் விவேகமானவர்கள் எரிபொருள் தேவைப்படும்போது மட்டுமே நிரப்ப வேண்டும் என போக்குவரத்து செயலாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்....

தொண்டமானாறு கடல் நீரேரியில் சடலம்!

யாழ்.தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில் உள்ள தொண்டமானாறு நீரேரியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சடலம் ஒன்று இருப்பதாக...

திலீபத்திற்கு சுடரேற்றி அஞ்சலிக்கின்றது தமிழர் தாயகம்!

தியாதீபம் திலிபன் அவர்களது 34 ஆவது நினைவேந்தலை பொது வெளியில் முன்னெடுக்க இலங்கை அரசு தடுத்துள்ள நிலையில் தமிழர் தாயகத்தில் வீடுகள் தோறும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. எனது...

தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும்...

நாளை இலங்கை வருகிறது ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு!

  நாளை (திங்கட்கிழமை) இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய...

துயர் பகிர்தல் இராஜேஸ்வரி ( குஞ்சுமணி) வாமதேவன் (நவம்)

திருமதி இராஜேஸ்வரி ( குஞ்சுமணி) வாமதேவன் (நவம்) மறைவு: 26 செப்டம்பர் 2021 நல்லூர் கல்வியன்காடு இராஜ வீதியில்  வசித்தவரும் நீர்கொழும்பில் வாழ்ந்தவரும்  இராஜேஸ்வரி ( குஞ்சுமணி)...

செயற்கை முறையில் கருத்தரித்தல்இன்று மாலை ஐரோப்பிய நேரம் 18’00மணிக்கு காணத்தவறாதீர்கள்

செயற்கை முறையில் கருத்தரித்தல்இன்று மாலை ஐரோப்பிய நேரம் 18'00மணிக்கு காணத்தவறாதீர்கள் Antony is inviting you to a scheduled Zoom meeting. Topic: நலவாழ்வு Time:...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் திரு மாவை சேனாதிராசாஅவர்கள் 26.09.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் தமிழ் அரசுக்கட்சித் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்துகொண்டு தற்கால நிலைகள் பற்றியும் ,´இலங்கை ஜனாதிபதி ,பிரதமரின் ஜனா பயணம், ஜெனிவா...

துயர் பகிர்தல் காவேரியம்மா தர்மலிங்கம்

திருமதி காவேரியம்மா தர்மலிங்கம் பிறப்பு 10 DEC 1926 / இறப்பு 25 SEP 2021 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட காவேரியம்மா...

துயர் பகிர்தல் வீ.கே .கணபதிப்பிள்ளை

கைதடி கிழக்கை .57 றக்கா.ஒழுங்கை சுண்டுக்குளி.பிறப்பிடமாகவும் கொண்ட. திரு வீ.கே .கணபதிப்பிள்ளை.(ஓய்வு பெ ற்ற தபாற் கந்தோர் அஞ்சல் கைதடி.)அவர்கள் 26.19 .2021 ஞாயிற்று கிழமை.காலமானார் அன்னார்...

யாழ் சிறைக்கு எங்களை மாற்றுங்கள்” !அரசியல் கைதிகள்

எங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று...

தியாகதீபத்தின் நினைவிற்கு வலி.கிழக்கு தவிசாளர் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 34 வது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தார். தியாகதீபத்தின் நினைவிற்கு...

இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு!

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று நாளை திங்கட்கிழமை உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தற்போது அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். இன்று நாவலப்பிட்டியில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்...

திருமதி நாகம்மா(பூபதி)அவர்களின் 78வது பிறந்தநாள்வாழ்த்து 26.09.2021

இன்றய தினம் பிறந்தநாளைக்கொண்டாடும் நாகம்மா(பூபதி)அவர்களை உற்றார் , உறவுகளுடனும்,  நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்  .இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்   இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்...