திருமதி நாகம்மா(பூபதி)அவர்களின் 78வது பிறந்தநாள்வாழ்த்து 26.09.2021

இன்றய தினம் பிறந்தநாளைக்கொண்டாடும் நாகம்மா(பூபதி)அவர்களை உற்றார் , உறவுகளுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
உறவுகளுக்கு கரம் கொடுப்போம் ???அமைப்பின் வாழ்த்து பதிவிடப்பட்டுள்ளது
?இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்?
26/09/19யேர்மனி ஸ்ருட்காட்டில் ??????இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் ???அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு அமுதன் அவர்களின் தயாரான திருமதி நாகம்மா(பூபதி)அவர்களின் 76வது அகவை தினத்தை முன்னிட்டு?????????.
தாயகத்தில் நடந்த கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அடுத்த நேர உணவுக்கு வழியின்றி தவிக்கும் !
மன்னார் மாவட்டம் ஐயன்குளம் என்னும் கிராமத்து மக்களுக்கு இன்று மதிய நேர உணவும் நான்கு குடும்பத்திற்கு உணவு பொதிகளும் வழங்கப்பட்டது!
இன்று பிறந்த நாளை ???கொண்டாடும் திருமதி நாகம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை எமது அமைப்பின் சார்பாகவும் தாயக மக்கள் சார்பாகவும் !
எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் ??????
இதே போன்று உங்கள் இல்லங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் போது தாயகத்தில் பதிக்கப்பட்ட எமது மக்களையும் ஒரு கணம் நினைவில் வைத்து உதவி செய்யுங்கள் நன்றி.??????.