அல்லாஹாவுக்குப் பின்னர் முஸ்லிம்கள் என்னையே வழிபடுகின்றனர் – சரத் வீரசேகர சர்ச்சை
முஸ்லிம் மக்கள் இறைவன் அல்லாஹாவுக்கு பிறகு வழிபடும் ஒரே தெய்வம் சரத் வீரசேகர (Sarath Weerasekara) என்று அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த சில முஸ்லிம்கள் தன்னிடம் கூறியுள்ளதாக...