tamilan

கொழும்பில் கோத்தாவின் இரும்புபிடி!

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல இடங்களில் இருந்து கொழும்பை நோக்கி வரும் பஸ்கள், இடைநடுவில் வைத்தே திருப்பியனுப்பப்படுகின்றன. கொழும்புக்குச் செல்வதற்கான சரியான காரணத்தை...

கவிதைக்காக சிறை!

கவிதையெழுதியமைக்காக கைதாகி சிறையிலுள்ள கவிஞர் அஹ்னாப் ஜஸீமிடம் குற்றப்பகிர்வுப் பத்திரம்  கையளிக்கப்பட்டது. கவிஞர் அஹ்னாப் ஜசீமின் அடிப்படை உரிமைகள் வழக்கு கடந்த 05ம் திகதி  எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது புத்தளம்...

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்து ரஷ்யா! கண்டனம் வெளியிட்டது அமெரிக்கா

ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்தமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற  சோதனை என்று அமெரிக்கா கண்டித்துள்ளது. ரஷ்யாவின் தனது சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்று...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் பாதியாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது. அறிக்கை...

பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? 

  அதிகளவான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் இன்று பாதிக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? என்று ஐக்கிய மக்கள்...

மாகாணசபை நிதி சரியாக பயன்படுத்தப்படுவதில்லை…. ஆளுனர் ஜீவன் தியாகராஜா….

மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச...

துயர் பகிர்தல் சோமசுந்தரம் சிவபாதம்

திரு சோமசுந்தரம் சிவபாதம் தோற்றம்: 09 ஏப்ரல் 1958 - மறைவு: 15 நவம்பர் 2021 யாழ். வேலனை கிழக்கு 3ம் வட்டாரம் தவிடுதின்னி பிள்ளையார் கோவிலடியைப்...

தாயகத்தில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு – எதிர்க்கத் துணியும் தமிழரசுக் கட்சி

  தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...

நவம்பர் 30 வரை பொதுக்கூட்டங்கள், நிகழ்வுகள் நடத்த தடை விதிப்பு

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்கள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கருத்திக்கொண்டு கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டல் திருத்தப்பட்டுள்ளன.இந்த வழிகாட்டல்கள் நாளை (16)...

லிவர்பூல் வெடிப்பு ஒரு பயங்கரவாதம்!! நால்வர் கைது!!

லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே வந்த டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இச்சம்பவத்தில் டாக்ஸியில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்துடன் டாக்ஸி ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த...

சிங்களவருக்கே 30 கோடி!

இலங்கை அரசு வரவு செலவு திட்டத்தில் காணாமல் போனோர் குடும்பங்களிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் காணாமல் போனோரின் உறவுகள் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமே தவிர,...

விமானப்படை அழித்ததிற்கும் மீட்சி!

இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பழைய கச்சேரியின் கட்டிடத்தொகுதியை பாதுகாத்து புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருந்த, தேசிய மரபுரிமைகள்,...

பட்டிப்பளை பிரதேச செயலாரின் அறை முற்றுகையிட்ட தேரர்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை, மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றார்.இதன்காரணமாக, பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள்...

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர் நாள் – யேர்மனி (ஸ்வெல்ம், ஸ்ருட்கார்ட், பெர்லின்)

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர்நாள் – பிரித்தானியா

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர்நாள் – நோர்வே

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர் நாள் – பிரான்ஸ்

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

மாவீரர் நாள் – பெல்ஜியம்

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

புலம்பெயர் நாட்டில் யாழ் மாணவி சாதனை பலரும் பாராட்டு

இத்தாலி பலெர்மோ நகரில் கடந்த 3 தசாப்தங்களாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரான திரு.திருமதி. பாலசிங்கம் அவர்களின் புதல்வி செல்வி.வினுசா அவர்கள் இன்று 15.10.2021 பலெர்மோவில்...

இராஜேஸ்வரி கந்தசாமி அவர்களின் இறுதிக்கிருயைகள் 18.11.2021 வியாழக்கிழமை.!

இடம்பெறும்    முகவரி ; Wischlinger Weg 63 44369 Dortmund 18.11.2021 வியாழக்கிழமை !நேரம் காலை .9.30 தொடக்கம் மதியம் 12.00 மணிவரை! முக்கிய கவணத்துக்கு தற்கால கொறோனா...