März 28, 2025

மாவீரர்நாள் – பிரித்தானியா

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது இதில் அவர்கள் நினைவுகளை சுமந்த நெஞ்சங்கள் உடன் அனைவரையும் கலந்து அவர்கள் நினைவை சுமந்து தரிசிக்க வாருங்கள் விடிவுக்காக வித்தான வீரர்களுக்காக நாங்கள் தீபம் ஏந்தி மலர் தூவும் இந்நாள் எமது மாவீரர்களின் நாளாக எல்லோரும் இணைவோம் வாறீர்!