Januar 11, 2025

tamilan

சுவிஸில் டிசம்பரில் ஏற்ப்படப்போகும் மாற்றம்

சுவிட்சர்லாந்தில், மாகாண கொரோனா கட்டுப்பாடுகள் முதல் பனிச்சறுக்கு விளையாட்டு விதிகள் வரை, 2021 டிசம்பர் மாதத்தில் பல முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அவை குறித்து இக்கட்டுரையில் காணலாம்…...

மோசமான கட்டத்தில் இலங்கை

இலங்கையின் பொருளாதாரம் எதிர்காலத்தில் கணிக்க முடியாத நிலையை எட்டும் எனவும் ஏற்கனவே மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி மற்றும்...

ஒமிக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை கட்டாயம் 

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலக...

தேசிய மாவீரர் நாள் யேர்மனி – எசன் 2021

யேர்மனியில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 5 இடங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது. யேர்மனியில் எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர்...

தேசிய மாவீரர் நாள் யேர்மனி வூப்பெற்றால் – 2021

யேர்மனியில் மாவீரர்நாள் 2021 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் திட்டமிட்டது போன்று ஐந்து இடங்களில் எழுச்சியாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக மத்திய மாநிலம் Schwelm நகரில் அனைத்து முன்பணிகளும் நிறைவு...

மக்கள் விரும்பத்தகாத பல தீர்மானங்கள் எடுக்கப்படும் -கோட்டாபய பகிரங்க அறிவிப்பு 

பூகோள பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்காலத்தில் மக்கள் விரும்பத்தகாத பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என அரச தலைவர் கோட்டாபய...

2022-ல் நிகழப்போகும் பாரிய அழிவு: 3 நாள் இருளில் மூழ்கும் உலகம்! கவலையை ஏற்படுத்திய கணிப்புகள்

2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும், பல நாடுகள் அணுகுண்டுகளால் முடிவுக்கு வரும் என்று நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் கூறுகிறது. பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸைப் பற்றி அனைவருக்கும்...

அவுஸ்ரேலியாவில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அகதி விடுவிப்பு

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த தமிழ் அகதியான சிவகுரு “ராஜன்” நவநீதராசா 12 ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சமூகத்தடுப்பிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளார். சமூகத்தடுப்பு என்பது அவுஸ்திரேலியா...

முல்லைத்தீவில் மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது!

மதம் மாறாவிட்டால் ஆண்டவரின் சாபம் கிடைக்கும்! மிரட்டி மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம்...

சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை!

சிறிலங்காவில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் 218 பேரின் தகவல்களை, போதைப்பொருள்...

கொழும்பில் சுற்றிச் வட்டமிடும் ஹெலிகொப்டர்கள்!!

  கொழும்பின் சில பகுதிகளில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர்கள் மற்றும் ட்ரோன் கமராக்கள் பறக்கவிடப்பட்டுள்ளது. கொழும்பில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து...

சுவிஸில் யாழ்பெண் திடீர் மரணம்!!

சுவிட்சர்லாந்து சுக் பிரேதேசத்தில் வசித்து வந்த இளம் தாய் இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில்...

செல்வம் அடைக்கலநாதன் மலையக மக்கள் ஒரு ” தேசிய இனம்” என்ற  அங்கீகரிக்கப்படவேண்டும்.. 

இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார். எனினும்...

மாதகலில் நாளை காணி அளவீடு – போராட்டத்திற்கு அழைப்பு!

மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்காக காணி அளவீட்டு பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது. மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணிகடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக...

வெளிநாட்டவர்களுக்கு அதிரடியாக தடை விதித்த இலங்கை ?

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு பரவிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை...

துயர் பகிர்தல் பரமேஸ்வரன் விமலாதேவி

தோற்றம்-26 09 1958-மறைவு-28 11 2021. யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வயல் 1ஆம் குறுக்குத் தெருவை வதிவிடமாகவும், புத்தூர் கிழக்கு மட்டுவில் வீதியை தற்காலிக...

யாழில் 18 வயதான யுவதியை கர்ப்பமாக்கிஏமாற்றியவர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் 18 வயதான யுவதியொருவர் குழந்தை பிரசவித்து, அதை குழி தோண்டி புதைக்க முற்பட்ட சம்பவத்தில் பெண்ணை கர்ப்பமாக்கியவர் சிக்கியுள்ளார். 18 வயதான...

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக உலக...

நளினியின் மனுவை தள்ளுபடி செய்க – பதில் மனுத்தாக்கல் செய்தது தமிழக அரசு

ஏழு பேரின் விடுதலை குறித்த தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய...

கல்லறைமுன் சத்தியம் எடுத்துக்கொள்ளுங்கள் ?

மாவீரர்கள் விடிவுக்காய் வித்திட்ட வீர மறவர்கள் நாள் அவர்கள் நினைவு சுமந்தநாள் தனித்துவம் கொண்டு யாரும் தன்வசம் கொள்ள முடியாது ! கொள்கை நினைந்து கொடியை நெஞ்சில்...

தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என மாவை வேண்டுகோள்!

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் !

தேசியத்தலைவர் பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு...