März 28, 2025

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக உலக சந்தை தெரிவித்துள்ளது.

உலகளவில் மீண்டும் கோவிட் தொற்று நோய் தீவிரமடைந்து வரும் நிலையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 20 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.

அதற்கமைய நேற்று முன்தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1804.30 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.