Januar 12, 2025

tamilan

ஹைட்டியில் 60 பேர் பலி!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டியின் இரண்டாவது பெரிய நகரத்தில் எரிபொருள் கொள்கலன் பாரவூர்தி வெடித்ததில் 60 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கேப்-ஹைடியன் நகரில் வாகனம் விபத்தில்...

நட்டாற்றில் விடப்போகின்றனர்:ஜோதிலிங்கம்!

யாழ் மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால்   பெருந்தேசியவாதத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இங்கே மேடையேறுவதற்கான வாய்ப்புக்கள் அமையுமென சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சி.ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். இன்று...

மணிக்கு ஆதரவளிக்க கோருகிறார் சி.வி!

  கட்சி நலன்களுக்காக யாழ். மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் யாழ்....

சாணக்கியன், சுமந்திரனின் பசப்பு வார்த்தை! மக்கள் ஏமாறக்கூடாது -கஜேந்திரன்

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கில் இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தொடர்ந்தும் ஏமாற்ற மக்கள் ஏமாளிகள்...

துயர் பகிர்தல் திரு பூலோகசுந்தரநாதன் செல்லையா

திரு பூலோகசுந்தரநாதன் செல்லையா பிறப்பு 16 SEP 1945 / இறப்பு 12 DEC 2021 யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசுந்தரநாதன்...

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண...

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு அவலம்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடம் கேட்பாரற்ற நிலையில் அசுத்தமாக காணப்படுகின்றதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. தூர பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க...

தம்பிப்பிள்ளை சோதிலிங்கம்

“ஓம் விராட் விஸ்வப்பிரம்மனே நமஹ” “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சோதிலிங்கம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு எதிர்க்கட்சி உடந்தையா?

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது இன்றைய எதிர்க்கட்சியின் ஆட்சிக்காலத்திலாகும். இந்த தாக்குதலில் அவர்களும் உடந்தையா என்ற கேள்வியெழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எஸ்.வியாழேந்திரன் உட்பட...

துயர் பகிர்தல் முருகேசு மயில்வாகனம்

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு மயில்வாகனம் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு...

சஞ்சய் ரூபன் அவர்களின் 2 வது பிறந்தநாள்வாழ்த்து 14.12.2021

யேர்மனி வூப்பெற்றால் நகரில் வாழ்ந்து வரும் சஞ்சய் ரூபன் அவர்கள் 14.12.2021 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்...

இங்கிலாந்தில் ஒமிக்ரோனின் முதல் மரணம்! ஒமிக்ரோன் அலையைத் தடுக்க பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!!

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். இத்தகவலை பிரித்தானியப் பிரதமர் உறுதி செய்துள்ளார். கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின்...

நூற்றியோராவது குழு வந்தது- சென்றது!

கோத்தபாய ராஜபக்சவினால் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கிளிநொச்சிக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின்...

கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை என்றால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் – பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தால் ஜனவரியில் பெரிய கொரோனா அலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து ஏப்ரல் இறுதிக்குள் இந்த...

துணை ஆயுதக்குழு: கண்டறிய புதிய அரசு ஆணைக்குழு

துணை ஆயுதக்குழுக்களில் இருந்து காணாமல் போனோரை கண்டறிய புதிய அரசு ஆணைக்குழு அமைத்துள்ளது.இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட கோத்தபாயவின் ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண...

மன்னாரில் கரை ஒதுங்கியது யாழ்மீனவர் உடலம்!

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று (12) காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களில், இன்றைய தினம்  காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை...

சுதந்திரக்கட்சி மீது பொதுஜனபெரமுன தாக்குதல்!

பொதுஜனபெரமுன மற்றும் சுதந்திரக்கட்சியிடையேயான மோதல் உக்கிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று(13) காலை...

யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார். யாழ். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

சிறிநாத் சூரி அவர்களின் 19 வது பிறந்தநாள்வாழ்த்து 13.12.2021

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் Gதமிழ்வானொலியின் இயக்குனரும் ,அறிவிப்பாளருமான .சூரி அவர்களின் இளையமகன் சிறிநாத் இன்று தனது 19வது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, அண்ணா ,அக்கா ,  உற்றார்...

ரவிராஜ் மகளை வாழ்த்திய சுமா!

அரசியலில் நிரந்தர எதிரிகள் நண்பர்கள் என எவருமே இருப்பதில்லை.அது தமிழரசிலும் சாதாரணமானது. தனது தாயை தோற்கடித்ததாக யாழ்.மத்திய கல்லூரியில் அமைந்திருந்த வாக்கெண்ணும் நிலையத்தில் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக கொதித்தெழுந்த...

அதிகாரப்பகிர்வை பெற்றுத்தருமாறு இந்தியாவைக் கோரும் தமிழ்க் கட்சிகள்

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்துக் கோரிக்கை விடுப்பதற்கு தமிழ் பேசும் கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக சந்திப்பு நடைபெற்று வருகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை...

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு! ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும் என எச்சரிக்கை!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் தொடுத்தால் போர் ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும் என்று மேற்கத்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த பிரித்தானியப் புலனாய்வுதுறை...