tamilan

ஒமைக்ரான் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது: வெளியான தகவல்

இந்தநிலையில் டெல்டா வகை கொரோனா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது....

திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்...

இலங்கையில் எம்பிக்கள் பறக்கின்றனர்?

இலங்கையில் குறைந்தபட்சம் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறை காலத்தை வெளிநாட்டில் கழிக்க உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுமுறைக் காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்களில்...

மலையக கட்சிகளும் அமெரிக்காவுடன் பேச்சு!

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தலைமையில் தமுகூ தூதுக்குழு, இன்று அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியது. இச்சந்திப்பின் போது, தற்போது நடைபெறும் தமிழ்-முஸ்லிம்...

15வருடத்தின் பின்னர் குற்றமற்றவரென கண்டுபிடிப்பு!

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி ,...

பவுன்சி கோட்டையிலிருந்து வீசப்பட்ட 5 பள்ளி குழந்தைகள் பலி

அவுஸ்திரேலியாவில்  பவுன்சி கோட்டையில் இருந்து தூக்கி எறியப்பட்டதில்  ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து காற்றின் வேகத்தால் ஏற்பட்டது என்று...

இங்கிலாந்திலிருந்து பயணத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் பிரான்ஸ்

பிரான்ஸ் அரசாங்கம் ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்த முயற்சிப்பதால், இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கான கோவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் கடுமையாக்குகிறது.வரும் சனிக்கிழமை முதல் பயணிகள் பிரான்ஸ் வருவதற்கு...

அதிநவீன நீர்மூழ்கி ஏவுகணை வெற்றிகரமாக சோதித்தது ரஷ்யா

ரஷியாவில் கடலில் உள்ள இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் அதிநவீன ஏவுகணை  சோதனை வெற்றிகரமாக  நடத்தப்பட்டுள்ளது.ரஷிய பசிபிக் கடற்படையின் ‘மார்ஷல் ஷபோஷ்னிகோவ் போர்க்கப்பல்’, கடலில் உள்ள இலக்கை...

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பயங்கரவாதச் சட்டமே முக்கியம்!!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்தினாலும், இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய...

கிளிநொச்சியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரவைகள் மீட்ப

கிளிநொச்சி, கோரக்கன் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இதுவரை  ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கிளிநொச்சி கண்டாவளை...

ஐ.நா உதவிப் பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா அரச தரப்புடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர்,...

கவிஞர்:விடுவிக்கப்பட்டு மீண்டும்:சிறை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் அஹ்னப் ஜஸீம் நேற்யை தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச்...

தேவாலயம் இடிந்து பொதுமகன் காயம்!

வெற்றிலைக்கேணி, புல்லாவெளி செபஸ்தியார்  தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில், ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த சம்பவம், இன்று (16) காலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு...

சிறிலங்காவின் பொக்கிசத்தை அள்ளிச்செல்ல கடும் போட்டி

இலங்கையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக்கலை (blue sapphire) கொள்வனவு செய்வதற்காக அமெரிக்காவும், சீனாவும் விலைமனுக் கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரத்தினபுரி – பட்டுகெதர...

இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட மிகப்பெரிய நீல இரத்தினக்கல் தொடர்பில் வெளியாகும் தகவல்

உலகின் மிகப்பெரிய 310 கிலோகிராம் நிறையுடைய நீல மாணிக்கக்கல் ஒன்று பலாங்கொடையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 15 இலட்சத்து 50 ஆயிரம் கரட் பெறுமதியான நீல மாணிக்கக்கல் ஒன்றே...

துயர் பகிர்தல் திரு அப்புத்துரை செல்வரட்ணம்

திரு அப்புத்துரை செல்வரட்ணம் தோற்றம் 10 JUL 1949 / மறைவு 15 DEC 2021 யாழ். கொக்குவில் வளர்மதி இல்லம் புகையிரத வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட...

தமிழ்த்தேசிய ஆதரவு மையம். வாட்ஸ்சப் இக்குழுவின் அடிப்படை நோக்கோடு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்!

இன்றைய காலகட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத்த்தால் தமிழ்த் தேசியம் எதிர் நோக்கும் பல நெருக்கடிகள் மற்றும் எமதுமக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகள்… போன்ற பல காரணங்களால் சில தனிநபர்களும்...

துயர் பகிர்தல் திருமதி சாந்தலிங்கம் தவராணி

திருமதி சாந்தலிங்கம் தவராணி மண்ணில் 31 DEC 1950 / விண்ணில் 15 DEC 2021 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை வதிவிடமாகவும் கொண்ட...

வேஸ்டி கட்டிய சீனத் தூதுவர்; யாழ் நல்லூர் ஆலயத்தில் வழிபாடு!

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு இலங்கைக் கான சீனத் தூதுவர் சென்றுள்ளார். குறித்த நிகழ்வானது மிகவும் அரிதான மற்றும் குறிப்பிடத்தக்க...

துயர் பகிர்தல் கமலராணி சுந்தரராமலிங்கம்

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் ,டொரோண்டோ, ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி சுந்தரராமலிங்கம் அவர்கள் 14-12-2021 செவவாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார், இவ்வறிவித்தலை உற்றார் ,...

வரலாற்று சாதனை படைத்தது நாசா

நாசாவின் பார்க்கர் சோலார் விண்கலம் வரலாற்று சாதனையாக முதல் முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது. பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது....

இலங்கையுடன் புது ஒப்பந்தம் மேற்கொண்ட இந்தியா

இலங்கை வெளிநாடுகளிடம், அதிலும் குறிப்பாக சீனாவிடம் வாங்கிய அனைத்துக் கடன்களையும் நாங்கள் அடைக்கிறோம். அதனை திருப்பி செலுத்த தேவை இல்லை. ஆனால் இனியாவது நாங்கள் சொல்வதை கேட்க...