கொசோவாவில் சிறை அறைகளை குத்தகைக்கு எடுக்க டென்மார்க்! 15 மில்லியன் யூரோக்கு ஒப்பந்தம்!!
ஸ்காண்டிநேவிய நாட்டில் உள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க கொசோவோவில் உள்ள 300 சிறை அறைகளை வாடகைக்கு எடுப்பதற்கு டென்மார்க் ஒப்பந்தம் செய்துள்ளது.திங்கட்கிழமை இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த...