Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

அரச, தனியார் ஊழியர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு பொலிஸார் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும்...

பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளது.

யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை வீதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளது. குறித்த வீட்டில் வாள்கள்...

முல்லைத்தீவு ரௌடிகளுடன் செல்பியெடுத்த வனவள திணைக்கள அதிகாரி… முல்லைத்தீவில் நடந்தது என்ன?

முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் கணபதிப்பிள்ளை குமணன் உள்ளிட்ட இருவர்...

ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு?

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுநிதியை முறைகேடு...

துயர் பகிர்தல் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு...

மன்னார் விடுவிப்பு?

இலங்கை இராணுவத்தினரது இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறுவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்ததி தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை வடமாகாணத்தின் ...

ஊடக அடக்குமுறையின் புதிய வடிவம்?

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் யாழ்.ஊடக அமைய சிரேஸ்ட உறுப்பினர்களுமான சண்முகம் தவசீலன் மற்றும்...

இடமாற்றத்தை அமுல்படுத்த கோரிக்கை!

வடமாகாண சுhகாதார சாரதிகளின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் இன்று (12) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்ற முன்னெடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி இன்று மாகாணம்...

மக்களை தேடி மீண்டும் தலைவர்கள்?

தேர்தலின் பின்னராக மக்களிற்கு ஏதும் செய்தார்களோ இல்லையோ மக்களை தேடி சந்திப்பதாக படங்காட்ட அரசியல்வாதிகள் பின்னிற்கவில்லை. ஒருசாரார் கொழும்பில் செற்றிலாகிவிட இன்னொர சாரார் மக்கள் சந்திப்பில் மும்முரமாகியுள்ளனர்....

துப்பாக்கி தயாரித்த முன்னாள் போராளி உட்பட மூவர் கைது!

அம்பாறை திருக்கோவில் பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்த மூவரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன் 10 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை கடைச்சல் பட்டறை நிலையத்தில் (லேத் மெசின்)...

ட்ரோன் கமரா! இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவில் பகுதியில் ட்ரோன் கமரா பயன்படுத்திய 33 வயதுடைய இளைஞர் விடேச அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த டரோன் கமராவைப் பயன்படுத்தி அவர்  புகைப்படம் எடுத்த குற்றசாட்டே முன்வைத்தே...

தென்னமரவடியில் பிக்குவின் பெயரால் 358 ஏக்கர் காணி அபகரிப்பு

திருகோணமலை அமைந்துள்ள தென்னமரவடி கிராமத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களை உள்ளடக்கிய தமிழர் மக்களின் 358 ஏக்கர் நிலம் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அபகரிக்கப்பட்ட நிலத்தில் எல்லைக்கற்களை அவர்கள் நாட்டியுள்ளனர்....

பிரான்சில் தாக்குதலுக்கு உள்ளானது காவல்நிலையம்

பிரான்சின் தலைநகர் பாரிஸ் புறநகரில் உள்ள சாம்பிக்னி-சுர்-மார்னேயில் உள்ள காவல் நிலையத்தை உலோக கம்பிகள் மற்றும் பட்டாசுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சுமார் 40 பேர் கொண்ட அடையாளம்...

சுவிசில் நடைபெற்ற தமிழ்க் கலைத்தேர்வு

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 19வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது  இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.கொரோனா - 19 தாக்கத்தின்...

பிரித்தானியாவில் நடைபெற்ற இணையவழி நினைவெழுச்சி நாள்

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும்  மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இணைய வழியூடாக எழுச்சி கொள்ளப்பட்டது.இற்றைக்கு...

சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்கப்படும்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் இடம்பெறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும்...

துயர் பகிர்தல் லிங்கோற்பவநாதர் ரவிசங்கர்(ரவி)

திரு. லிங்கோற்பவநாதர் ரவிசங்கர்(ரவி) தோற்றம்: 06 அக்டோபர் 1981 - மறைவு: 10 அக்டோபர் 2020 யா/ தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவன் (A/L –...

லண்டனில் தமிழ் பாலகன் பரிதாப மரணம்.

வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்விகமாக கொண்டு லண்டனில் வசித்து வந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் லண்டன் (கேய்ஸ்) Hayes பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்....

வடக்கு மாகாண சாரதிகள் யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்!

சாரதிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் புகுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சாரதிகள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் தொடராக தமக்கு...

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை விந்தியா...

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில்...

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 மாணவர்கள் (71 ஆண் 304 பெண்) மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள் கோப்பாய்...