தமிழர் தேசமும் தேசியமும் நேர்த்திசைக்கு திரும்புகிறதா? பனங்காட்டான்
ஒட்டகம் தனது தலையையே முதலில் வீட்டுக்குள் நுழைக்கும். பின்னர் படிப்படியாக முழு உடம்பையும் உட்புகுத்தும். அதன்பின் உள்ளிருந்த அதனைக் கட்டியவர்களை வெளியே தள்ளிவிட்டு வீட்டையும் நிர்மூலமாக்கும். 1989, 1994,...