தேசியம் காக்க வெள்ளையும் சொள்ளையுமாக?
நோயாளிகளிடமிருந்து காசு பறிப்பதிலேயே இதுவரை மும்முரமாக இருந்த யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் சிலர் புதிதாக தமிழ் தேசியம் காக்க புறப்பட்டுள்ளமை ஏனைய மருத்துவர்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. புதியதொரு அரசியல்...