Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொரோன தடுப்பூசி பரிசோதனையில் 28 வயது வாலிபர் பலி!

உலகை  மக்களை மிரட்டி வரும  கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.  இங்கிலாந்து நாட்டிலும்,...

அந்தர்பல்டியடித்த முஸ்லீம் தரப்பு?

  அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படுத்திய தமிழ் தேசிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன. ஐக்கிய மக்கள்...

கொரேனாவா?கஞ்சாவா? கலங்கும் வடமராட்சி!

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வழமையான...

14வது மரணம்:வவுனியாவில் மேலும் இருவர்?

இலங்கையில் அடுத்த கொரோனா மரணம் அரங்கேறியுள்ளது. குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவரே கொரனாவால் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணம் இலங்கையில் கொரோனா தொற்றினால் அரங்கேறிய...

மேல்நீதிமன்ற நீதிபதி வீடு முன் கொள்ளை?

  யாழ் கச்சேரி நல்லுார் வீதியில் அமைந்துள்ள மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு முன்னுள்ள வேகத்தடை அருகில் வழிப்பறிக்கொள்ளை ஒன்று நேற்று(21)  மாலை இடம்பெற்றுள்ளது ,...

சிறப்பு உடையுடன் வரவழைக்கப்பட்ட ரிசாட் பதியுதீன்

காவற்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு விசேட பாதுகாப்பு உடையுன் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் நிலைமையின்...

20வது திருத்தம்! சர்வாதிகாரத்தை அடிக்கல்!

தமிழ் மக்களின் போராட்டங்களை  இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் 20 இன் பின்னால் இருக்கிறது. எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து 20ஆவது  திருத்தம் நிறைவேற்றபப்டுவதை தடுக்கவேண்டும்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் காலமானார்

வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் இன்று வியாழக்கிழமை மாரடைப்பால் காலமானார்.வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது. 1994...

கைதான அதிகாரி ஈபிடிபியா?

கிளிநொச்சியில் பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக கைதான அதிகாரி ஈபிடிபி ஆதரவாளர் என்ற பேரில் விசாரணைகளிற்கு அல்வா கொடுத்து வந்தமை அம்பலமாகியுள்ளது. கிளிநொச்சியில் செயற்பட்டுவரும் கல்வி...

தண்ணீர் குடித்தனர்:நீதிவான் பணிப்பில் கைது?

கடமையிலிருந்த போது, தண்ணீர் பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் பாணந்​துறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காவலரணில்...

இலங்கை முழுவதும் லொக்டவுண்?

இலங்கை மழுவதும் கொரோனா தொற்றை தடுக்க முழமையாக லொக்டவுணிற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளர்து இதனிடையே உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்குளி, கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய,...

வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு:சிறீதரன் கோபத்தில்!

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் 234பேருக்கே வேலை வாய்ப்பை தமிழ் இளைஞர்களிற்கு வழங்கியுள்ளது கோத்தா அரசு. தமிழ் இளைஞர்கள் வேண்டுமென்றே இன ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ளமை மிகத்...

60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியைப் போட்டது சீனா! அதிர்ச்சியில் உலகநாடுகள்!

சீனாவில் 4 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த நிலையில்  இறுதிக்கட்ட சோதனையை முடிக்கும் முன்பாகவே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது....

துயர் பகிர்தல் திரு எபன்சன் – முத்துக்குமாரு (Ebanson.M)

திரு எபன்சன் - முத்துக்குமாரு (Ebanson.M) மறைவு: 21 அக்டோபர் 2020 உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எபன்சன் - முத்துக்குமாரு (Ebanson.M) அவர்கள் 2020...

போரின் எஞ்சிய வடுவான பழைய பூங்கா கச்சேரி கட்டடம் …

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் அமைந்துள்ளது.போரியல் வடுக்களை தாங்கி இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. 19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பிரித்தானிய அரசின்...

துயர் பகிர்தல் திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன்

திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன் தோற்றம்: 12 ஏப்ரல் 1973 - மறைவு: 18 அக்டோபர் 2020 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Wales ஐ தற்போதைய...

வாழ்க்கையை இழந்து கதறியழும் வனிதா…!!

இயக்குனர் நடிகை என பல அவதாரங்களில் கலக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் எந்தவொரு சர்ச்சையாக இருந்தாலும் அதனை தில்லாக சந்தித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு...

துயர் பகிர்தல் திருமதி சிவகுருநாதன் நாகலோகதேவி

திருமதி சிவகுருநாதன் நாகலோகதேவி தோற்றம்: 30 ஜூலை 1944 - மறைவு: 20 அக்டோபர் 2020 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை...

இலங்கையின் „முதல் முஸ்லிம் பெண் விமானி றீமாபாயிஸ் !

புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் இலங்கையின் "முதல் முஸ்லிம் பெண் விமானியாவார்" முயற்சியில் முதல்கட்டமாக இலண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங்...

துயர் பகிர்தல் செல்வராசா வீரகத்தி (செல்வா)

திரு செல்வராசா வீரகத்தி (செல்வா) தோற்றம்: 02 ஏப்ரல் 1962 - மறைவு: 18 அக்டோபர் 2020 யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton...

மதுரை மாவட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் காடுபட்டி காவல் நிலைய எல்லைக்குள் நடைபெறும் மருது பாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது....

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு! தீவகப் பகுதி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக சரஸ்வதி அறக்கட்டளை ...