März 28, 2025

இலங்கையின் „முதல் முஸ்லிம் பெண் விமானி றீமாபாயிஸ் !

புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் இலங்கையின் „முதல் முஸ்லிம் பெண் விமானியாவார்“ முயற்சியில் முதல்கட்டமாக இலண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங் கிளப்) இல் இனைந்து ஒரு வருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.
கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிறார் நேற்று சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்.