Mai 7, 2024

ரஷ்ய தரையிறக்கக் கப்பல் உக்ரைனால் மூழ்கடிப்பு

ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் கடற்கரையில் நின்ற ஷ்யாவின் மிகப் பொிய தரையிறக்கும் கப்பலான சீசர் குனிகோவ்வை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த வெடிப்புகள் செவிமடுக்கப்பட்டதாக உள்ளூர் மற்றும் சமூக ஊடகங்கள் தெரிவித்தன.

தரையிறங்கும் கப்பல் யால்டா நகரின் தெற்கே தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மகுரா வி5 கடல் ஆளில்லா விமானங்கள் கப்பலைத் தாக்கும் வீடியோவை வெளியிட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert