Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வடக்கை மீண்டும் வாட்டும் கொரோனா?

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்று திரும்பி வந்தோரில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.பூநகரியை சேர்ந்த மூவரே வெளிநாடு செல்ல முற்பட்டு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளனர்....

நந்தியும் போச்சு?

  யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்கள் அண்மையில் தமக்காக தயாரித்துக்கொண்ட ரி-சேர்ட் இல் பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னத்தை மாற்றியமைத்துள்ளனர்.நந்தி வரவேண்டிய இடத்தில்அது அகற்றப்பட்டு UJ என்ற எழுத்துக்கள்...

புத்தர் சிலையுடைப்பு:சிங்களவர் கைது?

மாவனெல்ல பகுதியில் உள்ள ஹிங்குலாவில் புத்தர் சிலையின் கண்ணாடி கவசத்தை சேதப்படுத்திய சந்தேகநபர்,முஸ்லீம் என இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டள்ள நிலையில்  பிரியந்த சம்பத் குமாரா என்ற 30 வயதுடைய...

கடத்தப்பட்ட பிக்கு சடலமாக?

கடத்தப்பட்ட பிக்கு ஒருவர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொட்டெனியாவாவில் உள்ள கல்லறையில்; எரிந்து கிடந்த சடலம் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து ஒரு கும்பலால் கடத்தப்பட்ட பிக்குவின்...

மஞ்சள் கடத்தினாலும் சிறையாம்?

இலங்கையில் தங்கத்திற்கு ஈடான பெறுமதி மிகு பொருளாகியிருக்கின்றது மஞ்சள். ஒருபுறம் இந்தியாவிலிருந்து கடல்வழியாக கடத்தப்படுகின்ற மஞ்சள் கடற்படையிடம் அகப்பட்டு கொள்ள இன்னொருபுறம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 15...

புதிய கொரோனாக் கட்டுப்பாடுகள் பெப்ரவரி நடுப்பகுதிவரை நீடிக்கும்! பொரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை இரவு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் விடயங்களை...

அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது! லண்டன் நீதிமன்றில் பரபரப்பு தீர்ப்பு

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம்...

ஆரம்பித்த நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம்

எதிர் வரும் 46வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு   தமிழ் இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி மனித நேய செயற்பாட்டாளர்கள்   04.01.2020 திங்கட்கிழமை அன்று Strasbourg...

விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை

விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று கல்வி அமைச்சில் தெரிவித்தார். விமானப்படை வீரர்கள் பின்தங்கிய...

பலபக்கமிருந்தும் அரசியல் கைதிகளிற்கு குரல்?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாளை செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு...

சீன அரசை விமர்சித்த ஜாக்மா! இரண்டு மாதமாகக் காணவில்லை!

  சீன தேசத்தின், ஆன் லைன் வர்த்தகச் சக்ரவர்த்தி என்று புகழப்படும், அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா, கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமைப் பதவிலிருந்து...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட 240 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது!

இஸ்ரேல் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்கு கொரோனா உறுதியானதாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியும் 240 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேலில் தற்போது பைசர் நிறுவனத்தின்...

ஜநா விவகாரத்தில் தனிநபர் நலன்வேண்டாம்:அரவிந்தன்?

தத்தமது தனிப்பட்ட நலன்களை கைவிட்டு ஜநாவில் இலங்கை தொடர்பில் பொது தீர்மானமொன்றை கொண்டுவர தேசியம் சார்ந்து செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்...

உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவுத்தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.கடந்த...

நீர்கொழும்பு கடலில் 60கோடி ?

  இலங்கை கடற்படை இன்று நீர்கொழும்பிலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த இழுவை படகு ஒன்றில் இருந்து 60கோடி  மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது. கடற்படைத் தலைமையகம் கைப்பற்றப்பட்டவற்றில்...

கோத்தா கலைக்கமாட்டார்?

மாகாணசபை முறைமையினை நீக்குவது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யாருமே கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான...

நிர்க்கதியாக தொழிலாளர்கள்:முழுவதாக திறக்க உத்தரவு?

சுமார் 65ஆயிரம் இலங்கை தொழிலாளர்கள் அரேபிய நாடுகளில் நிர்க்கதியாக உள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காகவும் ஜனவரி 22ஆம் திகதி தொடக்கம் விமான...

இறக்குமதிக்கு தடை:உள்ளுரிலேயே உற்பத்தி அமோகம்?

கொரோனா காரணமாக இந்திய இறக்குமதிகள் குறைந்துள்ள நிலையினுள் அதனுள் கஞ்சாவும் உள்ளடங்கியுள்ளது.இதனை தொடர்ந்து உள்ளுரிலேயே கஞ்சாவை வளர்க்க முற்பட்ட கும்பல் ஒன்று அகப்பட்டுள்ளது. பொத்துவில், பக்மிட்டியாவ பிரதேசத்தில்...

வரவேற்பறை சந்திப்பை பிரமாண்டமாக்கிய புலனாய்வு?

வடமாகாண ஆளுநர் அலுவலக வருடாந்த பணிகள் ஆரம்பிப்பிற்கு சென்றிருந்து யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை வரவேற்பு பகுதியில் சந்தித்த இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் கிருஸ்ணமூர்த்தி பலதரப்பட்ட விடயங்கள்...

3 தொகுதிதானா, விரக்தியில் வைகோ சந்திப்பால், கூட்டணிக்குள் சலசலப்பு!

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது. இந்தக் கருத்தானது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில் கடந்த...

அரசியல் ஆய்வுக்களம் 2020 பற்றிய ஓர்பார்வை STS தமிழ் தொலைக்காட்சியில் 05.01.2020 இரவு 8.00மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, இலங்கையிலும் தமிழர் தாயகப்பகுதியில் 2020 நிலை பற்றிய ஓர்பார்வை ஆய்வுக்களத்தில் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் ஆய்வை நேர்கண்ட இசையமைப்பாளர், ஊடகவியலாளர் எஸ். தேவராசா...

கருணா விரும்பினாலும் எமக்கு சாத்தியம் இல்லை! சி.வி.கே. சிவஞானம் பதிலடி

கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே....