Juli 18, 2024

பழனி முருகதாஸ்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.10.2022

1
தாயகத்தில் வாழ்ந்து வரும் பழனி முருகதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும், உற்றார், உறவினர், , நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்,

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert