பூநகரி பரமன்கிராய் வெட்டக்காடு பகுதியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
பூநகரியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பூநகரி காவல்துறை விசேட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த புலனாய்வு தகவலிற்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில்...