April 28, 2024

காலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு முத்தமிழ் கலைமன்றம். கணோஸ் அவர்களின் வாழ்த்து

காலத்துக்கு ஏற்றநல்ல பதிவு இதுபோன்ற நிகழ்வுக்கு தேவையா நண்பர்களை
தேர்வு செய்தீர்கள் ஒவ்வருவரும் தங்களது நாட்டு நிலைகளை மட்டுமல்லாது பொதுவான நல்ல தேடல்களையும் மிகநுட்ப்பமாக பதிவிட்டனர் வாழ்த்துக்கள், நெறியாளர் STS  தமிழ் S.தேவராசா கருத்தாளர்கள் நண்பர்கள் முல்லை மோகன், யஸ்ரின், அருந்தவராஜா ஆகியோருக்கு வாழ்த்துக்கள் நல்லதொருபதிவு முத்தமிழ் கலைமன்றம். கணோஸ் அவர்கள் நன்றி