Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பூநகரி பரமன்கிராய் வெட்டக்காடு பகுதியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பூநகரியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பூநகரி காவல்துறை விசேட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த புலனா‌ய்வு தகவலிற்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில்...

P2P பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு சட்டநடவடிக்கையாம்! எச்சரிக்கும் இராணுவத்தளபதி

தமிழர்களுக்கான நீதிகோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுத்த தமிழர் எழுச்சி பேரணி கொவிட் -19 விதிமுறைகளுக்கு முரணானதாயின் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

கொரோனா கவலை:காதலர் தினத்திற்கு தடை!

இலங்கையில் கொவிட் 19 கவலையால் காதலர் தினத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை காதலர் தினத்தை முன்னிட்டான களியாட்டங்களிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வசதிகள் வழங்குபவர்களுக்கு நடவடிக்கை...

பேரரசரின் கனவு:10ஆயிரம் குடும்பங்களிற்கு கழிப்பறை இல்லை!

பேரரசரின் தொகுதியாக ஹம்பாந்தோட்டா மாவட்டத்தில் 10ஆயிரம் குடும்பங்களுக்கு இன்னும் கழிப்பறைகள் இல்லை என்று அரசு சார்பு தனியார் செய்தித்தாள் அருணா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதே மாவட்டத்தை...

சுமந்திரனிற்கு தற்போது சிக்கலில்லை!

"தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு எஸ்.டி.எவ். பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான...

கோத்தா அவசர கூட்டம்!

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், இலங்கை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று...

அனைத்துலக விசாரணை வேண்டும்! ஈருறுளிப் பயணம் ஆரம்பம்

எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் அவையின் 27.01.2021  பரிந்துரையின்படி சிறிலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த...

ஜரோப்பா முழுதும் உங்கள் இல்லத்திரையை அலங்கரிக்க V Box வந்துள்ளது !

ஜரோப்பா முழுதும் உங்கள் இல்லத்திரையை அலங்கரிக்க V Box  வெளிவந்துள்ளது இதில் உங்கள் அபிமான தொலைக்காட்சிகள் பல இணைக்கப்பட்டுள்ளது இதனை பார்த்துமகிழ V Box சை வாங்கி...

ஜெனிவா நேக்கி கரம் இணைவோம் நிகழ்வோடு நியூற்ரன் யூனிஸ், தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரிட்தானியா,STSதமிழ் தொலைக்காட்சியில் 09.02.2021 இன்று இரவு 8.00 மணிக்கு

STSதமிழ் தொலைக்காட்சி தனது செயல் பாடுகளில் தனித்துவம் மிக்க எம்மவர் கலைகளை மட்டுமல்ல, எமது மண்சார்ந்த பதிவுளையும் உங்கள் பார்வைக்காக எடுத்துவருவது நீங்கள் அறிந்ததே, அந்த வகையில்...

கரிராஜ் சிந்துஜா அவர்களின் திருமணவாழ்த்து 09.02.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட தம்பிராசா தம்பதிகளின் புதல்வன் இன்று சிந்துஜாவைக்கரம்பிடித்த திருமணபந்தத்தில் இணைந்தநாள் இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவர்கள் சிறப்புறவாழவேண்டும் என்று ஆசி...

தேசிய நேசிப்பாளர் Babu Haesman (வவா) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.02.2021

யேர்மனியில் எசன் நகரில் வாழ்ந்துவரும் Babu Haesman (வவா) 09.02.2021 ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,...

பிரியவினோதினி இந்திரநாதன் அவர்களின்பிறந்தநாள் வாழ்த்து  09.02.2021

பரிசில் வாழ்ந்து வரும்பாடகர் நடிகர் பல்துறைக் கலைஞர் இந்திரன் அவர்களின் துணைவியார் பிரியவினோதினி  இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,பேரன், பேத்தி, .உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில்...

யாழ்ப்பாணம் அருகே 3 தீவுகளில் சீனாவின் எரிசக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி…ஆபத்தில் தமிழகம்

தமிழகத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள தீவுகளில் சீனாவின் மின்சக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு யாழ்ப்பாணம் அருகே...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி விஜயகுமார். சாந்தி தம்பதியினரின் 09.01.2021

 திரு திருமதி விஜயகுமார். சாந்தி தம்பதியினரின் 09.01.2021இன்று  தமது திருமணநாள்தன்னை , உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர் இவர்கள் இல்லறத்தில் இன்னும் சிறப்புற்று நல்லறமே கண்டு...

இந்தியா இனியாவது தமிழரை நம்பட்டும்!

அன்று தொட்டு இன்றுவரை இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றியே வந்துள்ளன. அதன் தொடர்ச்சியே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில்...

குடைச்சல் கொடுக்கிறது காவல்துறை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை நெருக்கடிகளை கொடுக்க தொடங்கியுள்ளது. முல்லைதீவினில் பேரணியில் இணைந்து கொண்டவர்கள் தொடர்பாக...

யாழில் முதல் கொரோனா மரணம்!

கொரோனா வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் இன்று உயிரிழந்துள்ளார். தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என்று வடமாகாண சுகாதார...

அநீதி இழைப்பு! போராட்டத்தில் பணியாளர்!!

வவுனியாவில் நகரசபை நிர்வாகம் தனக்கு அநீதி இழைத்ததாகக் குற்றம் சாட்டி படிப்பகப் பணியாளர் கோல்டன் என்பவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவருடன் பணியாற்றுபவர்களும் போராட்டத்தில்...

சங்கரிக்கு தொடர்ந்து தடை: சுமாவிற்கு தொடர்ந்து பாதுகாப்பு!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமாக வீ.ஆனந்தசங்கரியும் தலைவராக த.இராசலிங்கமும் செயற்பட முட்டுக்கட்டைகள் பிறப்பிக்கப்பட்டுவருகின்றது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அரவிந்தனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நீக்கத்திற்கு எதிரான தடை...

அழுத்தம்:போராட்டம் ஒத்திவைப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் ஊழியர்கள் இன்று தொடக்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஸ்கரிப்பு ஒருவாரத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக...

சீனாவுக்கு தீவுகள்:மோடி – கோத்தா பேசினர்?

யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமை தொடர்பில் இந்திய பிரதமர் மோடி கோத்தாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று மின் உற்பத்தி திட்டங்களை...

யானையும் தொலைபேசியும் ஒட்டாது!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்கான சாத்தியத்தை ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய...