Januar 24, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கபிநயாவுக்கு 11 வது பிறந்நாள்வாழ்த்து 11.03.2021

1   இந்தியா திருச்சியில் வாழ்ந்து வரும் கபிநயா (11 வது)  அவர்கள்11.03.2021தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் அப்பா, அம்மா, சகாரங்கள் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என...

வீட்டிலிருந்து சிவராத்திரி?

தீவிரமடைந்து வரும் கொரோனா பரம்பலை கருத்தில் கொண்டு சிவராத்திரி வழிபாடுகளை அமைதியாக முன்னெடுக்க வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்....

ரஷ்யாவில் சமூக ஊடகள் மீது வழக்குகள் பதிவு

ரஷ்யாவில் குழந்தைகளை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் இருந்த பதிவுகளை நீக்கத் தவறியதற்காக ட்விட்டர், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸாண்டர்...

தலைதெறிக்க ஓடிய கழுதை

புலி, சிறுத்தை, சீட்டா ஆகியவற்றுக்கு இணையாக கழுதை ஒன்று வண்டியை இழுத்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் இன்றி...

பறந்த பறவையை விழுங்கிய மீன்

வேட்டையாடுவதில் கைத்தேர்ந்த ராட்சத ட்ரெவாலி மீன், பறவை ஒன்றை பிடித்து விழுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.கடலின் ஆழத்தில் வாழக்கூடிய ட்ரெவாலி மீன்கள், சிறிய மீன்களையும், பறவைகளையும் வேட்டையாடி உண்ணக்கூடியது....

இந்திய தூதர் யாழ்ப்பாணம் செல்கிறார்!

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார. 1992ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவுக்கு பாக்லேயை இந்திய அரசு நியமித்திருந்தது.இந்திய பிரதமர் அலுவலக...

சரணடைந்தமையாலேயே பிணையில்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் அவர் சரணடைந்தமையாலேயே பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு ...

யாழில் விசாரணை:கொழும்பில் பாராட்டு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக பேரணி நடத்தியதாக வேலன் சுவாமிகளிற்கு அரசு காவல்துறையினை விசாரணைக்கு அனுப்ப மகா சிவராத்திரியை முன்னிட்டு மகிந்தவை சந்தித்து ஆசீர்வதித்துள்ளது இன்னொரு குழு....

இலங்கை காவல்துறையை திருப்பி அனுப்பிய வேலன் சுவாமிகள்!

எந்தவொரு முன்னறிவுப்புமின்றி வாக்குமூலம் பெறச்சென்ற இலங்கை காவல்துறையினை திருப்பியனுப்பியுள்ளார் வேலன் சுவாமிகள். வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் தடையுத்தரவை மீறி மக்கள் பேரெழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான...

தெற்கில் கைது வேட்டை உக்கிரம்!

மக்கள் ஜக்கிய சக்திகளை உள்ளே தள்ளும் கோத்தா அரசின் நடவடிக்கை உக்கிரமடைந்துள்ளது.ஏற்கனவே ரஞ்சன் ராமநாயக்க உள்ளே தள்ளப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது....

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் குடும்ப முன்னேற்றத்துக்கு அயராது பாடுபடுபவர்கள் ஆண்களா? பெண்களா?10.032021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் குடும்ப முன்னேற்றத்துக்கு அயராது பாடுபடுபவர்கள் ஆண்களா? பெண்களா? எனும் கருத்திலான நிகழ்வு இடம் பெற உள்ளது ஆழுமை உள்ள பேச்சாளர்களை...

பவித்ரா சண்முகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2021

சுவெற்றா நகரில்வாழ்ந்துவரும் பவித்ரா சண்முகதாஸ் 10.03.2021இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களுடனும் தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார் இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க...

ஜெல்சிகன் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2021

1     கொலண்டில்  வாழ்ந்துவரும் பாடகர் ஜெயன் அவர்களின்  மகன்  ஜெல்சிகன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் , பேரன், பேத்திமார் உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என...

இலங்கை விடயத்தில் அரசியல் அணுகுமுறை வேண்டாம்! மனித உரிமை அணுகுமுறைப் பின்பற்றுங்கள் – விக்னேஸ்வரன்

“ஓக்லாண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் பெரிதும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன. ஆனால் எமக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய பல்வேறு மனித உரிமை மீறல்கள் இங்கே...

ஐ.நா தீர்மானத்தின் உத்தேச வரைபு பொறுத்து தமிழ்க் கட்சிகளை ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை? – நிலாந்தன்

கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுக்கடிதத்தை தயாரித்து ஐநாவுக்கு அனுப்பிவைத்தன. அதில் கூட்டமைப்பு எதுவித எதிர்ப்புமின்றி பங்குபற்றியது.அக்கட்சியின் பேச்சாளர்...

மூன்று தீவும் சீனாவிற்கே!

வடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .மேலும்...

3,300 ஏக்கர் படை வசமே!

  யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது’ என அமெரிக்காவின் ஓக்லாண்ட் நிறுவனம்...

சிறைக்குள் செல்பி:சிறை செல்லும் எம்பி!

இலங்கை சிறைக்குள் செல்பி எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறை செல்லவுள்ளார் இலங்கை சிறைக்குள் செல்பி எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறை செல்லவுள்ளார்நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்...

மின்சாரம் தடை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணியிலிருந்து சுமார் இரு மணித்தியாலங்களிற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டிருந்தது.முன்னறிவிப்பின்றிய திடீர்...

#P2P:இந்தியாவிடமும் கோரிக்கை!

இலங்கையினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிறகு கொண்டு செல்ல இந்தியாவை உதவ பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவானதுஉலகின் பிரதான அதிகாரத் தரப்பாகவும் மிகவும் அதிகாரம்மிக்க அயல்நாடாகவும் இருப்பதுடன் இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றி மிகச் சிறந்ததொரு புரிந்துணர்வையும் கொண்டிருப்பதால் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரினேக்றோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட “பூச்சிய வரைவு” என அழைக்கப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோருகின்ற மேன்முறையீட்டின் பொருட்டு இதனை நாம் வரைகிறோம்.     இந்நாடுகள் இத்தீர்மானத்தை வரைந்தபோது பாதிக்கப்பட்டோரை கலந்தாலோசிக்கக் கூடவில்லை என்பதுடன் அவை தன்னிச்சையாக வரையப்பட்ட இப் “பூச்சிய வரைவு” தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இணைந்த மேன்முறையீகளையும் புறக்கணித்துள்ளன....

G தமிழ் வானொலியின் நிரவாக இயக்குனர் இராஜசூரி கலந்து சிறப்புக்கும் ஒராண்டு நிறைவு பற்றிய கலந்துரையாடல்

யேர்மனி எசன் நகரில் இருந்து ஒலிபரப்பாகும் G தமிழ் வானொலியின் நிரவாக இயக்குனர் இராஜசூரி கலந்து சிறப்புக்கும் ஒராண்டு நிறைவுபற்றிய சிறப்பு நேர்காணல் இன்று இரவு (09.03.2021...

ஆலயத்தொண்டர் அபயவரதன் அவர்களின் 74 வது பிறந்தநாள்வாழ்த்து (08-03-2021)

யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஆலயத்தொண்டர்  அபயவரதன் ( அத்தான்) அவர்களின் 75வது பிறந்தநாள் (08-03-2021) இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...