März 29, 2025

பறந்த பறவையை விழுங்கிய மீன்

வேட்டையாடுவதில் கைத்தேர்ந்த ராட்சத ட்ரெவாலி மீன், பறவை ஒன்றை பிடித்து விழுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.கடலின் ஆழத்தில் வாழக்கூடிய ட்ரெவாலி மீன்கள், சிறிய மீன்களையும், பறவைகளையும் வேட்டையாடி உண்ணக்கூடியது. நடுக்கடலின் மேல் பறந்து சென்ற பறவையின் நகர்வை தண்ணீருக்குள் இருந்தே கூர்ந்து கவனித்துவந்த ட்ரெவாலி மீன் அதனை பாய்ந்து வந்து விழுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Life and Nature ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.